ilakkiyainfo

ilakkiyainfo

கிளிநொச்சியில் பொலிஸாரால் விபச்சார நிலையம் முற்றுகை (படங்கள், வீடியோ)

கிளிநொச்சியில் பொலிஸாரால் விபச்சார நிலையம் முற்றுகை (படங்கள், வீடியோ)
May 17
09:45 2017

கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியில் இயங்கி வந்த விபச்சார நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது அங்கிருந்த நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் பல நாட்களாக விபரச்சார நிலையம் ஒன்று இயங்கி வந்துள்ளது.

குறித்த விபச்சார நிலையம் தொடர்பாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிக்கன்னவிற்கு கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கிளிநொச்சி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் றோசான்யறாபக்சவின் பணிப்பின் பெயரில் கிளிநொச்சி உதவிப் பொலிஸ் பரிசோதகர் தர்சன கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் குறித்த வீட்டை சோதனை இடுவதற்கு அனுமதி கோரினார்.

இதனையடுத்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் நீதிபதியினால் குறித்த வீட்டை தேடுதல் நடத்த, பார்வையிட, குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவைச் சட்டத்தில் அதற்கென தரப்பட்டவாறான தத்துவங்களை பிரயோகிக்கவும் கடமையை புரியவும் கிளிநொச்சி உதவிப் பொலிஸ் பரிசோதகர் தர்சனவிற்கு அனுமதி வழங்கப்பட்டது

இதனையத்து கிளிநொச்சி பொலிஸார் இன்று காலை வாடிக்கையாளர் போன்று விபச்சார நிலையத்திற்கு சென்று பணம் கொடுத்துள்ளனர்.

இதன்போது அங்கிருந்த நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

591c034ca0b40-IBCTAMIL  கிளிநொச்சியில் பொலிஸாரால் விபச்சார நிலையம் முற்றுகை (படங்கள், வீடியோ) 591c034ca0b40 IBCTAMIL591c034a660d2-IBCTAMIL  கிளிநொச்சியில் பொலிஸாரால் விபச்சார நிலையம் முற்றுகை (படங்கள், வீடியோ) 591c034a660d2 IBCTAMIL591c034d6c5da-IBCTAMIL  கிளிநொச்சியில் பொலிஸாரால் விபச்சார நிலையம் முற்றுகை (படங்கள், வீடியோ) 591c034d6c5da IBCTAMIL591c034bb2e8a-IBCTAMIL  கிளிநொச்சியில் பொலிஸாரால் விபச்சார நிலையம் முற்றுகை (படங்கள், வீடியோ) 591c034bb2e8a IBCTAMIL

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2017
M T W T F S S
« Apr    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Latest Comments

சீமான் கூறுவதில் தவறில்லையே. வேறு மாநிலத்தில் ஒரு தமிழன் அரசியல் எய்ய முடியுமா? நடிப்பவர்கள் எல்லாம் ஆட்சி செய்ய முடியாது. [...]

Your comment..nice movie [...]

இவங்களை ஸ்ரீலங்கா ஜெயிலுக்கு அனுப்பி லாடங் கட்டவேண்டும் ஐரோப்பாவில் வெளியில் இருப்பதைவிட ஜெயிலில் சொகுசு வாழ்க்கை. [...]

சொந்த மக்களுக்கு கக்குஸ் கட்டி கொடுக்க துப்பில்லை. சிறிலங்காவுக்கு ஹோஸ்பிடல் கட்டி கொடுத்து இருக்கிறான் காவி மோடி. [...]

This Vickneswaran was a judge and in true a big criminal , he had raped [...]

இலங்கை பத்திரிகைகள்

English News