ilakkiyainfo

ilakkiyainfo

கிளிநொச்சி நகரின் நடுவில் பறந்த தனிச் சிங்கள கொடி

கிளிநொச்சி நகரின் நடுவில் பறந்த தனிச் சிங்கள கொடி
May 19
01:14 2017

கிளிநொச்சி நகரின் நடுவில் தனிச் சிங்கள கொடி ஒன்று பறக்கவிடப்பட்டிருப்பதாக கிளிநொச்சி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

காலியில் இருந்து கிளிநொச்சிக்கு இன்று காலை பேருந்து ஒன்றில் வந்த ‘சிங்கலே அமைப்பு’ பெரும்பான்மையினரை பிரதிபலிக்கும் இந்த கொடியை பறக்கவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றுள்ள நிலையில், இவ்வாறு தனிச் சிங்கள கொடி பறக்கவிடப்பட்டமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த குழுவினர் கிளிநொச்சி நகரின் மின்கம்பங்களில் இலங்கையின் தேசியக் கொடியில் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற இரு நிறங்களும் அற்ற இலங்கை தேசியக் கொடிகளை பறக்கவிட்டு பின்னர் யாழ் நோக்கி சென்றதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை துக்கத்துடன் நினைவுகூர்ந்து வரும் தமிழ் சமூகத்தினை கொந்தளிக்க செய்யும் வகையில் குறித்த கொடி இன்று பறக்க விடப்பட்டமை தொடர்பில் மக்கள் கவலை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2017
M T W T F S S
« May    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Latest Comments

இந்த நிதியை சேர்த்தவர்கள் புலன் பெயர் புலிகளாக தான் இருக்க வேண்டும், பணத்தை தாமே சுருட்டி விட்டு , [...]

Your comment..Goodnews [...]

திரு கோத்தபாயவின் மதி நுட்பமும் போர் வியூகமும் இலங்கை புலனாய்வு பிரிவினரின் திறமையும் [...]

இந்த கொலை கார மகனை நடு ரோட்டில் அம்மணமாக வைத்து கோடரியால் [...]

இந்த ஊழல் குற்ற சாட்டுக்களுக்கு உள்ளான வட மாகாண அமைச்சர்கள் இருவரும் தமிழ் தேசியம் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News