ilakkiyainfo

ilakkiyainfo

கிழக்கு பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை !

கிழக்கு பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை !
June 13
20:08 2018

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று மாலை  இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மண்டூர் காக்காச்சிவட்டை  சேர்ந்த  22 வயதுடைய  சங்கராதுரை பானுஜா  என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார்.
35190926_188054705363496_6018169812230864896_n கிழக்கு பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை ! கிழக்கு பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை ! 35190926 188054705363496 6018169812230864896 n
 மாணவி கல்லடி நாவற்குடா பிரதேசத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார், அவரது வீட்டின் அருகில் இருந்த வீட்டு உரிமையாளர்களும் கொழும்புக்கு சென்ற நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இன்று காலை பல்கலை வகுப்புக்குச் சென்று உடனே திரும்பிய குறித்த மாணவி. கதவினை உள்ளாக பூட்டிவிட்டு தூகிட்டுள்ளார், இது இன்று 2.30மணி வேளையிலே தெரியவந்துள்ளது.இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
35298534_188047015364265_7288571192212979712_n கிழக்கு பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை ! கிழக்கு பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை ! 35298534 188047015364265 7288571192212979712 n

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2019
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    புலிகளின்  இராணுவ  பலம் வெளிப்பார்வைக்குப்  பிரமிப்பூட்டுவதாக  அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப்  போயிருந்தது!!  (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

0 comment Read Full Article
    தலைவரின் ஒப்புதலுடன்   “மாவிலாற்றை  பூட்டி கடைசிக்கட்ட  போரை தொடங்கி  வைத்த  தளபதி சொர்ணம்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

தலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

0 comment Read Full Article
    மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

Latest Comments

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News