ilakkiyainfo

ilakkiyainfo

குண்டு துளைக்காத வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட இலங்கை அணியினர்

குண்டு துளைக்காத வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட இலங்கை அணியினர்
October 30
18:17 2017

 

இலங்கை, பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான சர்­வ­தேச இரு­பது 20 தொடரின் 3ஆவது போட்டி லாகூரில் நேற்­றி­ரவு நடை­பெற்­றது. இப்­போட்­டிக்­காக, இலங்கை அணி­யினர் பலத்த பாது­காப்­புக்கு மத்­தியில் கடந்த சனிக்­கி­ழமை பின்­னி­ரவு லாகூரை சென்­ற­டைந்­தனர்.

எட்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் இலங்கை அணி­யினர் பயணம் செய்த பஸ் மீது துப்­பாக்­கி­தா­ரிகள் நடத்­திய தாக்­கு­த­லுக்குப் பின்னர் டெஸ்ட் விளை­யாடும் பிர­தான நாடொன்றின் அணி அங்கு பய­ணித்­தமை இதுவே முதல்­த­ட­வை­யாகும்.

இந்­நி­லையில், நேற்­று­முன்­தினம் லாகூ­ருக்குச் சென்ற இலங்கை அணி­யி­ன­ருக்கு பலத்த பாது­காப்பு அளிக்­கப்­பட்­டது.

துபா­யி­லி­ருந்து சென்று லாகூர் அல்­லாமா இக்பால் விமான நிலை­யத்தை சென்­ற­டைந்த இலங்கை அணி­யினர் ஹோட்­ட­லுக்கு குண்டு துளைக்­காத பஸ்ஸில் அழைத்துச் செல்­லப்­பட்­டனர்.

இலங்கை அணி­யினர் பய­ணித்த சுமார் 14 கிலோ­மீற்றர் தூர­மான வீதிகள் ஏறத்­தாழ மூடப்­பட்­டி­ருந்­த­துடன், பொலிஸ் கொமாண்டோ வாக­னங்கள் சூழ இலங்கை அணி­யினர் பய­ணித்­தனர்.

ஒரு நாட்டின் ஜனா­தி­ப­திக்கு அளிக்­கப்­படும் பாது­காப்­புக்கு நிக­ரா­ன­தாக இலங்கை அணி­யி­ன­ருக்கு அளிக்­கப்­பட்ட பாது­காப்பு இருந்­தது எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அத்­துடன், ஹோட்­ட­லி­லி­ருந்து கடாபி சர்­வ­தேச அரங்­குக்கு இலங்கை அணி­யி­னரை அழைத்துச் செல்­வ­தற்­காக பாகிஸ்தான் இரா­ணுவம், பரா இரா­ணு­வத்­தினர், பஞ்சாப் பொலிஸ் உட்­பட பாது­காப்புப் படை­யினர் பாரிய ஒத்திகையிலும் ஈடுபட்டிருந்தனர்.

இலங்கை அணியினரை வரவேற் கும் பதாகைகள் சிங்கள மொழியிலும் காணப்பட்டன.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2017
M T W T F S S
« Oct    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Latest Comments

குறைந்த ஊதிய தகவல் சரியானது. ஆனால், ஒரு கத்தார் ரியால் 42.2 ரூபாய்கள் மட்டுமே. ஆகவே குறைந்த ஊதியம் இலங்கை [...]

முஸ்லிம்களின் உள்விவகாரங்களில் எப்பவுமே நான் கருத்து தெரிவிப்பதில்லை. ஆனால் முஸ்லிம் பெண்களை பகீரங்க வெளியில் படங்களோடு கேழ்விக்குளாக்குவது அதிற்சியாய் இருக்கிறது.குறானில் [...]

புலி கூடடத்தால் மிஞ்சியது அழிவு மட்டுமே, இன்று தமிழர்களுக்கு இருக்கும் ஒரே அரசியல் தீர்வான " மாகாண சபை [...]

How can you tell she is a Eelam girl, has she Sri Lankan Citizen ? [...]

2009கு பின் சில காலமாக அடங்கியிருந்த புலி காவலிகள் மீண்டும் தங்கள் அடாவடிகளை ஆரம்பித்ததும் காரணம் தற்போது [...]

இலங்கை பத்திரிகைகள்

English News