குத்து பாட்டுக்கு பட்டையக் கிளப்பும் பாட்டி

இந்த காலத்தில் மது அருந்துவது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. பள்ளி மாணவர்கள் முதல் முதுமை அடைந்த ஆண் மற்றும் பெண்கள் அனைவரும் மது அருந்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இக்காலத்து இளைஞர்கள் கைகளில் ஒரு கேமரா போன் வைத்து கொண்டு செய்யும் சேட்டையை தங்க முடியவில்லை. ஏதாவது ஒரு நடக்குமா அதை பதிவு செய்யிது இணையத்தி வெளியீடு பிரபலமான ஆகிவிடனும் என்று சிலர் நினைக்கின்றனர்.
இந்த வீடியோவில் நீங்கள் காணும் காட்சியை ஒரு சாலையில் இருந்து எடுத்து உள்ளனர். இந்த காட்சியில் ஒரு வயதான பெண் தன்னை மறந்து குடி போதையில் நடனம் ஆடுவதை நீங்களே பாருங்கள்.
Michael Jackson vs new style
There are no comments at the moment, do you want to add one?
Write a comment