ilakkiyainfo

ilakkiyainfo

“குரங்கு கையில் குழந்தை! பயந்து ஓடிய கிராமத்து மக்கள், ஆனால் கொஞ்சி விளையாடிய குரங்குகள்!! -( படங்கள், வீடியோ)

“குரங்கு கையில் குழந்தை! பயந்து ஓடிய கிராமத்து மக்கள், ஆனால் கொஞ்சி விளையாடிய குரங்குகள்!! -( படங்கள், வீடியோ)
December 24
16:29 2017

பேச்சு கூட இன்னும் சரியாக வராத இந்த 2-வயதுக் குழந்தை தான் இந்தியாவின் மௌக்லி சிறுவன். 20-க்கும் மேற்பட்ட சிங்கவால் குரங்குகள் இவனது நண்பர்கள்!

ஆங்கில எழுத்தாளர் மற்றும் கவிஞரான ருத்யார்ட் கிப்லிங் எழுதிய ‘தி ஜங்கிள் புக்’ கதையில் ஒரு மனித குழந்தை குரங்குகளைத் தனது குடும்பமாகவும், காட்டில் உள்ள மற்ற மிருகங்களை நண்பர்களாகவும் நினைத்து வளரும்.

அதே போல் இந்தக் குழந்தையும் தினமும் குரங்குகளுடன் விளையாடுவது, சாப்பிடுவது எனப் பொழுதை கழிக்கிறான். குரங்குகளும் இவனை தங்களில் ஒருவனாகவே ஏற்றுக் கொண்டுள்ளன.

சமர்த் பங்கரி என்பது அந்தக் குழந்தையின் பெயர், முதல் முதலாக சில இளைஞர்கள் இவன் இரண்டு குரங்குகளுடன் வயல் வெளியில் அமர்ந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குரங்குகள் குழந்தையை தாக்கி விடுமோ என்று பயந்த அவர்கள், அங்கு நடந்ததைப் பார்த்து ஆச்சரியப் பட்டுள்ளனர்.

அந்த இரண்டு குரங்குகளும் மிகவும் சாந்தமாக குழந்தையின் அருகில் அமர்ந்து விளையாடி உள்ளன.

பக்கத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த சமர்த்தின் பெற்றோர்கள் அங்கு ஓடி வந்துள்ளனர்.

ஆனால் குரங்குகள் பொதுவாக மனிதர்களைப் பார்த்தால் சீறுவதைப் போல் எதுவும் பண்ணாமல் குழந்தையுடன் சாதாரணமாக அமர்ந்து விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்து வியந்துள்ளனர்.

இந்தக் குரங்குகள் ஒரு நாள் விடாமல் வயலுக்கோ அல்லது இந்தக் குழந்தையின் வீட்டிற்கோ வந்து விளையாடும். ஒருவேளை இவன் தூங்கிக் கொண்டிருந்தால் எழுப்பி விளையாட அழைத்துச் செல்லும்.

குரங்குகளுடன் இவனுக்கு இருக்கும் இந்த உறவையும், அன்பையும் பார்த்து அந்தக் கிரமமே இவனை அதிசயமாகப் பார்க்கிறது.

பேச்சு கூட வராத இந்தக் குழந்தை குரங்குகளைப் போல் ஒலி எழுப்பி அவற்றுடன் பேசுகிறான். இது சமர்த்தை மிகவும் பிரபலமடையவும் செய்துள்ளது என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

4782C68900000578-5205029-image-a-45_1513929857809  “குரங்கு கையில் குழந்தை! பயந்து ஓடிய கிராமத்து மக்கள், ஆனால் கொஞ்சி விளையாடிய குரங்குகள்!! -( படங்கள், வீடியோ) 4782C68900000578 5205029 image a 45 15139298578094782C6A900000578-5205029-image-a-52_1513929858141  “குரங்கு கையில் குழந்தை! பயந்து ஓடிய கிராமத்து மக்கள், ஆனால் கொஞ்சி விளையாடிய குரங்குகள்!! -( படங்கள், வீடியோ) 4782C6A900000578 5205029 image a 52 15139298581414782C69500000578-5205029-image-a-47_1513929857878  “குரங்கு கையில் குழந்தை! பயந்து ஓடிய கிராமத்து மக்கள், ஆனால் கொஞ்சி விளையாடிய குரங்குகள்!! -( படங்கள், வீடியோ) 4782C69500000578 5205029 image a 47 15139298578784782C6A100000578-5205029-image-a-44_1513929857801  “குரங்கு கையில் குழந்தை! பயந்து ஓடிய கிராமத்து மக்கள், ஆனால் கொஞ்சி விளையாடிய குரங்குகள்!! -( படங்கள், வீடியோ) 4782C6A100000578 5205029 image a 44 15139298578014782C68400000578-5205029-image-a-53_1513929858235  “குரங்கு கையில் குழந்தை! பயந்து ஓடிய கிராமத்து மக்கள், ஆனால் கொஞ்சி விளையாடிய குரங்குகள்!! -( படங்கள், வீடியோ) 4782C68400000578 5205029 image a 53 15139298582354782C79D00000578-5205029-image-a-48_1513929857893  “குரங்கு கையில் குழந்தை! பயந்து ஓடிய கிராமத்து மக்கள், ஆனால் கொஞ்சி விளையாடிய குரங்குகள்!! -( படங்கள், வீடியோ) 4782C79D00000578 5205029 image a 48 15139298578934782C5B900000578-5205029-image-a-49_1513929857917  “குரங்கு கையில் குழந்தை! பயந்து ஓடிய கிராமத்து மக்கள், ஆனால் கொஞ்சி விளையாடிய குரங்குகள்!! -( படங்கள், வீடியோ) 4782C5B900000578 5205029 image a 49 15139298579174782C7B500000578-5205029-image-a-54_1513929858292  “குரங்கு கையில் குழந்தை! பயந்து ஓடிய கிராமத்து மக்கள், ஆனால் கொஞ்சி விளையாடிய குரங்குகள்!! -( படங்கள், வீடியோ) 4782C7B500000578 5205029 image a 54 15139298582924782C6B500000578-5205029-image-a-51_1513929858064  “குரங்கு கையில் குழந்தை! பயந்து ஓடிய கிராமத்து மக்கள், ஆனால் கொஞ்சி விளையாடிய குரங்குகள்!! -( படங்கள், வீடியோ) 4782C6B500000578 5205029 image a 51 15139298580644782C68D00000578-5205029-image-a-50_1513929858046  “குரங்கு கையில் குழந்தை! பயந்து ஓடிய கிராமத்து மக்கள், ஆனால் கொஞ்சி விளையாடிய குரங்குகள்!! -( படங்கள், வீடியோ) 4782C68D00000578 5205029 image a 50 1513929858046

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

விறுவிறுப்பு தொடர்கள்

    பிரபாகரன்,  அன்ரன் பாலசிங்கத்துடன்  மகிழ்ச்சியாக  உரையாடிக்கொண்டிருந்த   இடம் தேடி  பெரும் பதற்றத்தோடு  ஓடி வந்த கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை …காரணம் என்ன?  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -20)

பிரபாகரன், அன்ரன் பாலசிங்கத்துடன் மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருந்த இடம் தேடி பெரும் பதற்றத்தோடு ஓடி வந்த கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை …காரணம் என்ன? (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -20)

0 comment Read Full Article
    “ராஜிவ் காந்தி  ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல்  பட்டியலில்  விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!!  (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –12)

“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –12)

0 comment Read Full Article
    ஐந்து லட்ச ரூபாய் தேர்தல் நிதி கொடுத்த  ‘பொதுக்கூட்டத்தில்  ராஜிவுக்கு மாலை போட  வாய்ப்பு’ பெற்ற  புலிகள்!! : (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –11)

ஐந்து லட்ச ரூபாய் தேர்தல் நிதி கொடுத்த ‘பொதுக்கூட்டத்தில் ராஜிவுக்கு மாலை போட வாய்ப்பு’ பெற்ற புலிகள்!! : (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –11)

0 comment Read Full Article

Latest Comments

எவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]

நாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]

இனி விண் வெளியிலும் பயங்கரவாதிகளா ??? பொறுக்க முடியவில்லை , பல கொடூர தட் கொலை [...]

புலிகளால் கடத்த பட்டு கொடூர மான சித்திரவதை செய்து கொல்ல [...]

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

இலங்கை பத்திரிகைகள்

English News