ilakkiyainfo

ilakkiyainfo

குரல் கட்டளையினால் கட்டுப்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள்; ஏ.ரி.எம். இயந்திரமும் உள்ளது (வீடியோ)

குரல் கட்டளையினால் கட்டுப்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள்; ஏ.ரி.எம். இயந்திரமும் உள்ளது (வீடியோ)
October 31
06:37 2019

இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் குரல் கட்டளையினால் கட்டுப்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றை தயாரித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தின் பரெல்லி நகரைச் சேர்ந்த 70 வயதான மொஹம்மத் சயீத் என்பவரே இந்த மோட்டார் சைக்கிளை இவ்வாறு மாற்றியமைத்துள்ளார்.

இந்த பைக் மொஹம்மத் சயீட்டின் குரல் கட்டளைக்கு பதிலளிக்கிறது மேலும் நாணயங்களை மினி ஏ.ரி.எம் வழியாக விநியோகிக்கவும் செய்கிறது.

feqrrewq  குரல் கட்டளையினால் கட்டுப்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள்; ஏ.ரி.எம். இயந்திரமும் உள்ளது (வீடியோ) feqrrewq e1572503798533மொஹம்மத் சயீத்  தன்னுடைய பைக்குக்கு டர்ஸன் எனப் பெயரிட்டுள்ளார். பைக்கின் வீடியோவை ஹனி சக்சேனா என்பவர் இணையத்தில் வெளியிட்டார்.  அதையடுத்து  சமூக வலைதளங்கள் மற்றும் செய்தி தளங்களில் வைரலாகியுள்ளது.

மொஹம்மத் சயீத் சுயமாக பயிற்சி பெற்ற எலக்ட்ரீஷியன், ஆவார். இவர் சாகசங்களை நடத்தும் ஸ்டண்ட் மேனாகவும் செயற்படுவதுடன் விற்பனையாளராகவும் தொழில்புரிகிறார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2020
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News