ilakkiyainfo

ilakkiyainfo

குருதியில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது!! – (வீடியோ, படங்கள்)

குருதியில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது!! – (வீடியோ, படங்கள்)
May 18
10:07 2018

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

இன்று காலை யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வாகனப் பேரணியாகவும் , வடக்கின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மூலமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்று கூடினர்.

காலை 11 மணியளவில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான பிரதான நினைவுச் சுடரை, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துக் கொடுக்க, இறுதிப் போரின் தனது தாய் தந்தையை இழந்த, 14 வயதுச் சிறுமி ஒருவர் ஏற்றினார்.

இதையடுத்து. முள்ளிவாய்க்கால் நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சுடர்களை, உறவுகளை இழந்தவர்கள் ஏற்றினர்.

உறவுகளை இழந்தவர்கள், கண்ணீர் விட்டும், கதறியும், முள்ளிவாய்க்கால் மண்ணில் அழுது புரண்டு தமது ஆற்ற முடியாத் துயரை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்வில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நினைவுரையாற்றினார்.

அதையடுத்து, நிகழ்வு நிறைவடைந்தது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவர்கள் கூடியிருந்தனர்.<

01-23 குருதியில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது!! - (படங்கள்) குருதியில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது!! - (வீடியோ, படங்கள்) 01 2302-24 குருதியில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது!! - (படங்கள்) குருதியில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது!! - (வீடியோ, படங்கள்) 02 2404-9 குருதியில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது!! - (படங்கள்) குருதியில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது!! - (வீடியோ, படங்கள்) 04 9

mulliwaikkal-2018-1 குருதியில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது!! - (படங்கள்) குருதியில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது!! - (வீடியோ, படங்கள்) mulliwaikkal 2018 1mulliwaikkal-2018-2 குருதியில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது!! - (படங்கள்) குருதியில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது!! - (வீடியோ, படங்கள்) mulliwaikkal 2018 2mulliwaikkal-2018-3 குருதியில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது!! - (படங்கள்) குருதியில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது!! - (வீடியோ, படங்கள்) mulliwaikkal 2018 3mulliwaikkal-2018-4 குருதியில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது!! - (படங்கள்) குருதியில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது!! - (வீடியோ, படங்கள்) mulliwaikkal 2018 4mulliwaikkal-2018-4 குருதியில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது!! - (படங்கள்) குருதியில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது!! - (வீடியோ, படங்கள்) mulliwaikkal 2018 41mulliwaikkal-2018-5 குருதியில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது!! - (படங்கள்) குருதியில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது!! - (வீடியோ, படங்கள்) mulliwaikkal 2018 5mulliwaikkal-2018-6 குருதியில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது!! - (படங்கள்) குருதியில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது!! - (வீடியோ, படங்கள்) mulliwaikkal 2018 6mulliwaikkal-2018-7 குருதியில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது!! - (படங்கள்) குருதியில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது!! - (வீடியோ, படங்கள்) mulliwaikkal 2018 7mulliwaikkal-2018-8 குருதியில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது!! - (படங்கள்) குருதியில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது!! - (வீடியோ, படங்கள்) mulliwaikkal 2018 8mulliwaikkal-2018-9 குருதியில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது!! - (படங்கள்) குருதியில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது!! - (வீடியோ, படங்கள்) mulliwaikkal 2018 9mulliwaikkal-2018-10 குருதியில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது!! - (படங்கள்) குருதியில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது!! - (வீடியோ, படங்கள்) mulliwaikkal 2018 1005-6 குருதியில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது!! - (படங்கள்) குருதியில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது!! - (வீடியோ, படங்கள்) 05 6

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2018
M T W T F S S
« Apr    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

கேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]

குட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]

//2015 – 2016 சமாதான காலப்பகுதியை பயன்படுத்தி பிரபாகரனைவிட அரச படைகளே தங்களை அதிகளவில் யுத்தத்திற்கு தயார்ப்படுத்தியிருந்தனர். எந்தவித குழப்பமும் [...]

இவர்கள் புலன் பெயர் முடடாள் புலிகளின் பணத்துக்க்காக மோதுகின்றனர் , இப்படி [...]

North korea not Americas slave Toilet India, any ways what happend in syria ? are [...]

இலங்கை பத்திரிகைகள்

English News