ilakkiyainfo

ilakkiyainfo

கை குலுக்க மறுத்த தம்பதி..!’ – குடியுரிமையை நிராகரித்த ஸ்விட்சர்லாந்து

கை குலுக்க மறுத்த தம்பதி..!’ – குடியுரிமையை நிராகரித்த ஸ்விட்சர்லாந்து
March 11
17:29 2019

சொந்த நாடுகளைவிட்டு வெளிநாடுகளில் குடியேறும் மக்கள் அந்த நாட்டின் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கின்றனர். அவ்வாறு, விண்ணப்பிக்கையில் பல கடுமையான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு, சில விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிக்கப்படும்.

ஆனால், ஸ்விட்சர்லாந்தில் கை குலுக்க மறுத்ததால் ஒரு தம்பதிக்கு குடியுரிமை மறுக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஸ்விட்சர்லாந்தில் உள்ள லாசன்னே (Lausanne) நகரில் வசித்துவந்த இஸ்லாமிய தம்பதி, அண்மையில் அந்நாட்டில் குடியுரிமைபெற விண்ணப்பித்திருந்தனர். அவர்களை விசாரிக்க அதிகாரிகள் சென்றுள்ளனர்.

shutterstock_376933627_14594  கை குலுக்க மறுத்த தம்பதி..!’ - குடியுரிமையை நிராகரித்த ஸ்விட்சர்லாந்து shutterstock 376933627 14594 e1552325368370அப்போது, அவர்கள்  எதிர்பாலின அதிகாரிகளுக்கு கை குலுக்க மறுத்துவிட்டனர். இதனால், அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 இதையடுத்து, நகர மேயரிடம் முறையிட்டுள்ளனர் அந்தத் தம்பதியினர். இதன் பிறகு நடைபெற்ற விசாரணையில், எங்கள் வழக்கப்படியே நடந்து கொண்டதாகத் தம்பதி வாதத்தை முன் வைத்தனர்.  இதையடுத்து, மீண்டும் அவர்களது குடியுரிமை விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டது.

இந்த நிலையில், அவர்களுக்குக் குடியுரிமை அளிக்க முடியாது என லாசன்னே (Lausanne) துணை மேயர் தெரிவித்துள்ளார்.

இதுபோல், ஸ்விட்சர்லாந்தில் நடைபெறுவது முதல்முறையல்ல. கடந்த 2016-ல் சிரியாவைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு கை குலுக்க மறுத்துவிட்டதற்காக, அவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட சம்பவமும் நிகழ்ந்து உள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

விறுவிறுப்பு தொடர்கள்

    விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வளையமாக இருந்த புதுக் குடியிருப்புப் பிரதேசம் ஆபத்துகள் நிறைந்த போர்க்களமாக மாறியிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வளையமாக இருந்த புதுக் குடியிருப்புப் பிரதேசம் ஆபத்துகள் நிறைந்த போர்க்களமாக மாறியிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)

0 comment Read Full Article
    கடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு!:  ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க..  (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –16)

கடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு!: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –16)

0 comment Read Full Article
    “நல்லா உள்ளுக்கு வரவிட்டிட்டுத்தான் அடிக்கப்போறாங்கள்” என்று  எதிர்பார்த்திருந்த  புலம்பெயர்ந்த தமிழ் மக்கள்!!: என்னட்ட ஒன்டுமில்லை என கையை விரித்து  காட்டிய  தலைவர்!!  (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -25)

1 comment Read Full Article

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News