ilakkiyainfo

ilakkiyainfo

குழந்தை பெத்துக்கிட்டா கவர்ச்சியா ஆடக்கூடாதா? நடிகை கஸ்தூரி

குழந்தை பெத்துக்கிட்டா கவர்ச்சியா ஆடக்கூடாதா? நடிகை கஸ்தூரி
June 03
21:46 2018

தனது கவர்ச்சி நடனம் குறித்து டுவிட்டரில் கேள்வி எழுப்பிய ரசிகருக்கு கஸ்தூரி விளக்கமளித்துள்ளார்.

இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தமிழ் படம் 2.0. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வெளியானது.

இதில் இதற்கு முன்னதாக வந்த மாஸ் ஹீரோக்களின் படங்களையும் அரசியல் பிரமுகர்களையும் கலாய்க்கும் விதமாக காட்சிகள் ஒவ்வொன்றும் இடம்பெற்றிருந்தது.

kas  குழந்தை பெத்துக்கிட்டா கவர்ச்சியா ஆடக்கூடாதா? நடிகை கஸ்தூரி kas

இப்படத்தில் அரசியல் பற்றியு சமூக பிரச்சனை குறித்தும் கருத்து தெரிவித்து வரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை கஸ்தூரியின் கவர்ச்சி நடனமும் இடம்பெற்றுள்ளது.

இதனைக் கொண்டு ரசிகர் ஒருவர் கஸ்தூரியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதில் தாயான பிறகு கவர்ச்சி நடனம் ஆடுவது சரியா என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த கஸ்தூரி கூறுகையில், இது போன்ற மன நிலையை தான் மாற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன்.

கவர்ச்சியாக இருக்கும் பென் அறிவுடையவளாக இருக்க மாட்டாள். அவள் தாய்மைக்கு தகுந்தவள் அல்ல. எப்போதும் நன்மதிப்புகளை பெற்றிருக்க மாட்டாள் என்று வரைமுறை வகுத்தப்பட்டுள்ளது.

நாங்கள் எப்போதாவது ஏதாவது ஒரு ஹீரோவைப் பாத்து ஏன் மது போதையில் இருக்கிறது மாதிரி நடிக்கிறீர்கள், ஏன் கவர்ச்சியான பாடல்களுக்கு டான்ஸ் ஆடுறீங்க, ஏன் காதல் காட்சிகளில் நடிக்கிறீர்கள் என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கிறோமா? என்று பதிவிட்டுள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Latest Comments

" யார் அரசியல் கைதிகள் , இவர்கள் எந்த அரசியல் நடவடிக்கையில் ஈடுபடடார்கள் என்று [...]

’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]

உண்மை , இந்தியாவில் உள்ள நேர்மையாக ஒரு சிலரில் ஸ்வாமியும் ஒருவர், மிகவும் படித்தவர் , இவரை போல் [...]

bis

திருமணம் என்பது ஒப்பந்தம். ஒப்பந்தம் கட்டாயப்படுத்தி செய்ய முடியாது. ச்ட்டாபூர்வமில்லாத ஒப்பந்தம் தானாகவே வலுவற்றதாகி விடுகின்றது. Legally not bound. [...]

உண்மை, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் , சம்பந்தன் போன்ற வகையறாக்கள் கோழைகள் , இவர்களை விட புலிகள் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News