ilakkiyainfo

ilakkiyainfo

குஷியில் நயன்!!

குஷியில் நயன்!!
February 10
02:29 2019

நடிகை நயன்தாராவிடம்  சென்று, நீங்கள் எத்தனைத் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டால், அவரால், உடனே பதிலளிக்க முடியாதந்தளவுக்கு, தொடர்ச்சியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

அஜித்துடன் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் நடித்த நயன், தற்போது ‘ஐரா’, ‘கொலையுதிர்க்காலாம்’, ‘சயிரா நரசிம்மரெட்டி’, ‘மிஸ்டர் லோக்கல்’, ‘தளபதி 63′ மற்றும் ‘லவ் ஆக்ஷன் ட்ராமா’ என, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழித் திரைப்படங்களில், வரிசையாக நடித்து வருகிறார்.

image_0977540808 குஷியில் நயன்!! குஷியில் நயன்!! image 0977540808இந்நிலையில், நயன்தாரா நடிப்பில் உருவான ‘லவ் ஆக்ஷன் ட்ராமா’ என்ற மலையாளத் திரைப்படம், எதிர்வரும் செப்டெம்பர் 5இல் ரிலீஸ் ஆகுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தத் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாலேயே, ‘ஐரா’ மற்றும் ‘கொலையுதிர்க் காலம்’ ஆகிய இரு தமிழ் திரைப்படங்களும் ரிலீசாகிவிடும் என கூறப்பட்டுள்ளது. இதனால், நயன்தாரா மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளாராம்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Latest Comments

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News