ilakkiyainfo

ilakkiyainfo

கூவாகத்தில் திருநங்கைகளின் கலைவிழா – (படங்கள்)

கூவாகத்தில் திருநங்கைகளின் கலைவிழா – (படங்கள்)
May 04
21:49 2015

விழுப்புரத்தில் நடைபெற்ற உலக திருநங்கைகளின் கலைவிழாவில் பரதம், அம்மன் ஆட்டம், கரகாட்டம் உள்ளிட்ட நடனங்களை ஆடி பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் முயற்சியில் திருநங்கைகள் ஈடுபட்டனர். மிஸ் கூவாகம் போட்டிகள் மே 4-ம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகின்றன. (படங்கள்)

கூவாகத்தில் திருநங்கைகளின் கலைவிழா - (படங்கள்) 103417கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவையொட்டி விழுப்புரத்தில் ஆயிரக்காண திருநங்கைகள் குவிந்துள்ளனர். இவர்கள் விழுப்புரம் நகரின் பல்வேரு பகுதிகளில் ஒய்யார நடை நடந்து வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி மும்பை, கல்கத்தா, புதுதில்லி மற்றும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற பகுதிகளில் இருந்து இவர்கள் வந்துள்ளனர். இவர்களுக்கான பல்வேறு நிகழ்வுகள் விழுப்புரத்தில் நடைபெற்று வருகின்றன.

கூவாகத்தில் திருநங்கைகளின் கலைவிழா - (படங்கள்) 103416
இவ் விழாவில் திருநங்கைகள் கவர்ச்சி ஆட்டம், குத்தாட்டம் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாரம்பரிய நடனங்களான பரதம், கரகாட்டம், அம்மன் ஆட்டம், மோகினி ஆட்டம், சிலம்பாட்டம், பறை அடித்து ஆடுதல் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தி பார்வையாளர்களை கவர்ந்தனர்.

இந் நிகழ்ச்சியை காண விழுப்புரம் ரயில்வே மைதானத்தில் நூற்றுக் கணக்கில் திருநங்கைகளும் குவிந்திருந்தனர். மாளவிகாவின் வரவேற்பு நடனம், சினேகிதி குழுவினரின் அம்மன் ஆட்டம், வேலூர் ஜோதி, ஜானகி ஆகியோரின் பாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன.

கூவாகத்தில் திருநங்கைகளின் கலைவிழா - (படங்கள்) 103476இன்று மிஸ் கூவாகம் போட்டி

கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் அரவாணிகள் பங்கு பெறும் முக்கிய நிகழ்வான மிஸ் கூவாகம் 2015 நிகழ்வுகள் வரும் 4-ம் தேதி திங்கள்கிழமை மாலை நடைபெறுகின்றன. விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் மாலை இந் நிகழ்ச்சிகள் மாலையில் நடைபெறுகின்றன.

தமிழகத்தின் 33 மாவட்டங்களைச் சேர்ந்த திருநங்கைகள் அமைப்பின் தலைவர்கள் இணைந்து இந் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கின்றனர். இந் நிகழ்ச்சிக்கான உதவிகளை விழுப்புரம் மாவட்ட அரவாணிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் செய்து வருகின்றனர்.

கூவாகத்தில் திருநங்கைகளின் கலைவிழா - (படங்கள்) 103457இதேபோல் திருநங்கைகளின் உரிமைகள் பாதுகாப்புகள் தொடர்பான தனிநபர் மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் குரல் எழுப்பிய மாநிலங்களவை உறுப்பினர் சிவாவுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. இதில் விழுப்புரம் மாவட்ட அரவாணிகள் நலச் சங்க தலைவர் ராதா அம்மாள், கலங்கரை விளக்கம் அரவாணிகள் அறக்கட்டளை தலைவர் டி.விமலா ஆகியோர் தலைமையில் நடைபெற்றுகிறது.

இதில் திரைப்பட நடன இயக்குநர் கலாமாஸ்டர், திரைப்பட நடிகர் விமல் ஆகியோர் பங்கேற்கின்றனர். இவ் விழாவில் சிறந்த திருநங்கைக்கான தேர்வு, பாட்டு போட்டிகள் ஆகியவை நடைபெறுகின்றன. இவ் விழா காலையில் புதிய பஸ் நிலையம் அருகே உள்ல ஏ.ஸ்.ஜி மண்டபத்தில் நடைபெறுகிறது.

கூவாகத்தில் திருநங்கைகளின் கலைவிழா - (படங்கள்) 103386கூவாகத்தில் திருநங்கைகளின் கலைவிழா - (படங்கள்) kuvam 1கூவாகத்தில் திருநங்கைகளின் கலைவிழா - (படங்கள்) kuvam 2கூவாகத்தில் திருநங்கைகளின் கலைவிழா - (படங்கள்) kuvam 3கூவாகத்தில் திருநங்கைகளின் கலைவிழா - (படங்கள்) kuvam 4கூவாகத்தில் திருநங்கைகளின் கலைவிழா - (படங்கள்) kuvam 5கூவாகத்தில் திருநங்கைகளின் கலைவிழா - (படங்கள்) 103394கூவாகத்தில் திருநங்கைகளின் கலைவிழா - (படங்கள்) 103395கூவாகத்தில் திருநங்கைகளின் கலைவிழா - (படங்கள்) 103398கூவாகத்தில் திருநங்கைகளின் கலைவிழா - (படங்கள்) 103397கூவாகத்தில் திருநங்கைகளின் கலைவிழா - (படங்கள்) 103401கூவாகத்தில் திருநங்கைகளின் கலைவிழா - (படங்கள்) 103402கூவாகத்தில் திருநங்கைகளின் கலைவிழா - (படங்கள்) 103471
கூவாகத்தில் திருநங்கைகளின் கலைவிழா - (படங்கள்) 103421கூவாகத்தில் திருநங்கைகளின் கலைவிழா - (படங்கள்) 103422கூவாகத்தில் திருநங்கைகளின் கலைவிழா - (படங்கள்) 103475கூவாகத்தில் திருநங்கைகளின் கலைவிழா - (படங்கள்) 103466

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *


*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2017
M T W T F S S
« Dec    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

Who is this bastard to tell to our great Mahinda Rajapakse ? we want Rajapakse [...]

அடுத்த பகுதியை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கிறேன். எப்போது பதிவேற்றம் செய்வீர்கள். [...]

Good question, girls are a object for Islam and Arabs [...]

அந்த நாயை சுட்டு தள்ளுவதை விட்டு விட்டு இப்படி போராடி கைது செய்யவா வேண்டும்.உடனடியாக நாடு [...]

இந்தப் பெண்ணோடு ஒப்பிடும்போது வயித்துப் பிழைப்பிற்காக விபச்சாரம் செய்யும் பெண்கள் எவ்வளவோ மேல். பிரபாகரன் உயிருடன் இருக்கும்வரை இவளால் வன்னியில் கால் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News