ilakkiyainfo

ilakkiyainfo

கைகள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றுக்குள் இளம்பெண்ணின் சடலம்!

கைகள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றுக்குள் இளம்பெண்ணின் சடலம்!
July 27
15:57 2019

பருத்தித்துறை, தம்பசிட்டிப் பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை மாலை கண்டெடுக்கப்பட்ட குறித்த சடலம், பருத்தித்துறை நீதிமன்ற பதில் நீதிவான் சுப்ரமணியம் மற்றும் சட்ட மருத்துவ நிபுணர் ஆகியோர் பார்வையிட்ட பின்னர், உடற்கூற்றுப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

தம்பசிட்டி கதிவேற்பிள்ளை வாசிகசாலை வீதியைச் சேர்ந்த ஜெகநாத குருக்கள் கிருபாலினி (35) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

assssss  கைகள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றுக்குள் இளம்பெண்ணின் சடலம்! assssss

குறித்த பெண், யாழ்ப்பாணம் பொலிஸ் திணைக்களத்தின் கணக்குக் கிளையில் பிரதான எழுதுவினைஞராகக் கடமையற்றுகிறார். அவரது கணவர் பூசகர் என்பதுடன் அவர் தற்போது அரச வேலை செய்கின்றார்.

குறித்த சடலத்தில், கைகள் பின்பக்கமாக கயிற்றால் கட்டப்பட்டிருந்ததுடன், கால்களும் கட்டப்பட்டிருந்தன. கழுத்தில் பஞ்சாபி துணி சுற்றப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்த சட்ட மருத்துவ நிபுணர் உ.மயூரதன், உடற்கூற்றுப் பரிசோதனைக்கு பின்னரே கொலையா? தற்கொலையா? எனக் கூறமுடியும் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, பருத்தித்துறை நீதிமன்ற பதில் நீதிவான் சடலத்தை நேரில் சென்று பார்வையிட்டதுடன், உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.



Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2019
M T W T F S S
« Jul    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News