ilakkiyainfo

ilakkiyainfo

கொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை!! -”நீதியரசர் பேசுகிறார்” வௌியீட்டு நிகழ்வில் சி.வி- (வீடியோ)

கொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை!! -”நீதியரசர் பேசுகிறார்” வௌியீட்டு நிகழ்வில் சி.வி- (வீடியோ)
June 24
18:31 2018

வடக்கு மாகாண முதலமைச்சரின் உரைகளின் தொகுப்பான ”நீதியரசகர் பேசுகிறார்” நூல் வௌியீட்டு விழா இன்று நடைபெற்றது.

வட மாகாண முதலமைச்சரின் உரைகள் தொகுக்கப்பட்ட ”நீதியரசர் பேசுகிறார்” நூல் வௌியீட்டு விழா யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் மாணவரும் சட்டத்தரணியுமான ஆர்.டி.இரட்ணசிங்கம்
இந்த நூலை தொகுத்துள்ளார்.

நூல் வௌியீட்டு விழாவின் பிரதம அதிதியாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கலந்துகொண்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

எனக்கு இந்த மாத்திரை வேண்டும் [...]

டேய் சாஸ்திரி இது M16 அல்ல MI6 ( Military Intelligence, Section 6) , [...]

Pon

ஈழத்து போரை பல தேசங்களின் உதவியோடு கோழைகள் போல் போர் புரிந்து வென்ற சிங்களப் படிக்கு இன்னும் 9 [...]

அண்ணல் அமிர்தலிங்கம் அவர்களால் பதவி அடைந்ததோர் பலர். ஆனால் அவரை நினைவு கூர்பவர்கள் அல்ல [...]

raj

Nalla kirukkan [...]

இலங்கை பத்திரிகைகள்

English News