ilakkiyainfo

ilakkiyainfo

கொதிக்கும் தண்ணீர்கூட நொடிப்பொழுதில் உறைகிறது- அமெரிக்காவை மிரட்டும் கடுங்குளிர்

கொதிக்கும் தண்ணீர்கூட நொடிப்பொழுதில் உறைகிறது- அமெரிக்காவை மிரட்டும் கடுங்குளிர்
February 04
06:02 2019

அமெரிக்காவில் தற்போது கடுமையான பனிப்பொழிவுடன் குளிர் காற்று வீசுகிறது. துருவ சுழல் எனப்படும் கடுங்குளிர் காரணமாக, நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடுங்குளிரினால் சிகாகோவில் ஓடும் ஆறு ஒன்று முற்றிலும் பனிக்கட்டியாக மாறி இருக்கிறது. பனியின் தாக்கத்தால் பல மாநிலங்களில் அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள், வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவின் மையப்பகுதிகளில், உயிரை உறையவைக்கும் கடுங்குளிருக்கு பலர் பலியாகியுள்ளனர்.

ice  கொதிக்கும் தண்ணீர்கூட நொடிப்பொழுதில் உறைகிறது- அமெரிக்காவை மிரட்டும் கடுங்குளிர் ice e1549260086331மத்திய மேற்கு பகுதியில் உள்ள சிகாகோ உள்ளிட்ட சில நகரங்களில் மைனஸ் 29 டிகிரி செல்ஸியஸ் என்ற அளவிற்கு கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளிவர இயலாமல், வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

சாலைகளில் பனிப்பொழிவு அதிகரித்ததால் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

குளிரின் தாக்கத்தை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் எடுத்து வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

அதில், ஒரு வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில், ஒருவர் கொதிக்கும் நீருடன், வீட்டைவிட்டு வெளியே வந்து, வானத்தை நோக்கி ஊற்றுகிறார்.

ஆனால், அந்த கொதிநீர், வேகமாக வீசும் குளிர் காற்றினால்இ ஒரு நொடியில் வெண்பனித் துகள்களாக மாறி, காற்றுடன் கலந்துவிடுகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

விறுவிறுப்பு தொடர்கள்

    “ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர்  வேஷத்தில் வந்திருந்த  ராஜீவ் காந்தி படுகொலை  சூத்திரதாரி  சிவராசன் !! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –13)

“ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் !! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –13)

0 comment Read Full Article
    பிரபாகரன்,  அன்ரன் பாலசிங்கத்துடன்  மகிழ்ச்சியாக  உரையாடிக்கொண்டிருந்த   இடம் தேடி  பெரும் பதற்றத்தோடு  ஓடி வந்த கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை …காரணம் என்ன?  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -20)

    “ராஜிவ் காந்தி  ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல்  பட்டியலில்  விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!!  (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –12)

“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –12)

0 comment Read Full Article

Latest Comments

எவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]

நாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]

இனி விண் வெளியிலும் பயங்கரவாதிகளா ??? பொறுக்க முடியவில்லை , பல கொடூர தட் கொலை [...]

புலிகளால் கடத்த பட்டு கொடூர மான சித்திரவதை செய்து கொல்ல [...]

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

இலங்கை பத்திரிகைகள்

English News