ilakkiyainfo

ilakkiyainfo

கொலை செய்வதற்காக குழந்தையை தயார்படுத்திய தந்தைக்கு நேர்ந்த கதி

கொலை செய்வதற்காக குழந்தையை தயார்படுத்திய தந்தைக்கு நேர்ந்த கதி
December 27
13:36 2016

சிரியாவின் டமாஸ்கஸ் நகர தற்கொலைத்தாக்குதலுக்கு 7 வயதான சிறுமியை தயார்படுத்தி அனுப்பிய சிறுமியின் தந்தை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

3B8D634E00000578-0-image-a-8_1482310298890  கொலை செய்வதற்காக குழந்தையை தயார்படுத்திய தந்தைக்கு நேர்ந்த கதி 3B8D634E00000578 0 image a 8 1482310298890சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் நகரிலுள்ள பொலிஸ் நிலையத்தில் டிசம்பர் 16 ஆம்

திகதி 7 வயது சிறுமி தற்கொலை தாக்குதல் ஒன்றை நடத்தியிருந்தார். அவரது தந்தை அபு நிம்ர் அல் சுரி தாக்குதல் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

3B8D66E000000578-0-image-a-7_1482310279668  கொலை செய்வதற்காக குழந்தையை தயார்படுத்திய தந்தைக்கு நேர்ந்த கதி 3B8D66E000000578 0 image a 7 1482310279668

சிறுமிகள் இருவருக்கும் இஸ்லாம் மதப்பெண்கள் அணியும் உடையை அணிவித்து அவர்களின் உடைகளுக்குள் தற்கொலை குண்டை பொருத்தி தாக்குதல் சூத்திரதாரியான சுரி குழந்தைகளுக்கு தற்கொலை தாக்குதல் பற்றிய விளக்கங்களை கொடுக்க, இறுதியில் அல்லாஹ்வு அக்பர் என சத்தமிட்டவாறு சிறுமிகள் குறித்த கட்டிடத்தை விட்டு வெளியில் வருகின்றனர்.

3B8D634000000578-0-image-a-15_1482310399504  கொலை செய்வதற்காக குழந்தையை தயார்படுத்திய தந்தைக்கு நேர்ந்த கதி 3B8D634000000578 0 image a 15 1482310399504

தொடர்ந்து டமாஸ்கஸ் பொலிஸ் நிலையம் தாக்குலுக்குட்பட்டிருந்தது. அத்தாக்குதலில் பொலிஸ் நிலையத்திலிருந்த மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமுற்றதோடு குறித்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

3B77164200000578-4054312-A_police_source_told_Al_Watan_that_the_little_girl_had_appeared_-a-25_1482311570191  கொலை செய்வதற்காக குழந்தையை தயார்படுத்திய தந்தைக்கு நேர்ந்த கதி 3B77164200000578 4054312 A police source told Al Watan that the little girl had appeared  a 25 1482311570191

இந்நிலையில் குறித்த சிறுமியின் தந்தை அல்கைதா தீவிரவாத அமைப்புடன் தொடர்பான அல் நூஸ்ரா அமைப்புடன் இருந்தவர் என்றும் அத்தோடு ஐ.எஸ் அமைப்புடனான பல குற்றச்செயல்களை முன்னெடுத்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

3BA3C2EB00000578-4066182-image-a-34_1482752217554  கொலை செய்வதற்காக குழந்தையை தயார்படுத்திய தந்தைக்கு நேர்ந்த கதி 3BA3C2EB00000578 4066182 image a 34 1482752217554இந்நிலையில் சிரியாவில் தீவிரவாத அமைப்பினர் மீதான தாக்குதலின் போது அல்சுரி கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

3B8D634000000578-0-image-a-15_1482310399504  கொலை செய்வதற்காக குழந்தையை தயார்படுத்திய தந்தைக்கு நேர்ந்த கதி 3B8D634000000578 0 image a 15 1482310399504 1

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2018
M T W T F S S
« Apr    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

North korea not Americas slave Toilet India, any ways what happend in syria ? are [...]

பின் லாடன் உயிருடன் உள்ளார், இதை சொல்வது நான் இல்லை , புலன் பெயர் முடடாள் புலிகளின் [...]

உலகம் சமாதானமாக இருக்க வேண்டியது அவசியம் , ஆனால் கபடத்தனமான அமெரிக்கா [...]

இது கக்கூசு தமிழ் நாட்டில் புலி பினாமிகளால் தயாரிக்க பட்ட 18.05.2009 என்ற பிரச்சார படத்தில் [...]

நெடுமாறனுக்கு பணம் தேவைப்படுகிறது. யாரையோ குஷிப்படுத்துவதற்காகவும் தனது பணத் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் விடப்படும் செய்தி. இவரிடம் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News