ilakkiyainfo

ilakkiyainfo

“கொழும்பில் இருந்து சென்ற பேருந்து மரம் ஒன்றில் மோதி முல்லைத்தீவில் விபத்து!”

“கொழும்பில் இருந்து சென்ற பேருந்து மரம் ஒன்றில் மோதி  முல்லைத்தீவில் விபத்து!”
July 12
17:30 2018

 

முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் இன்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து முல்லைத்தீவுக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து முள்ளியவளை குளமுறிப்பு பிரதான வீதியோரத்தில் நின்ற மரம் ஒன்றில் மோதி இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

buss  "கொழும்பில் இருந்து சென்ற பேருந்து மரம் ஒன்றில் மோதி  முல்லைத்தீவில் விபத்து!" buss
இதன்போது பேருந்தில் பயணித்த 3 பேர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

டேய் சாஸ்திரி இது M16 அல்ல MI6 ( Military Intelligence, Section 6) , [...]

அண்ணல் அமிர்தலிங்கம் அவர்களால் பதவி அடைந்ததோர் பலர். ஆனால் அவரை நினைவு கூர்பவர்கள் அல்ல [...]

raj

Nalla kirukkan [...]

Nice pair i think and manmadhan ,saravana,CCV, காற்றின் மொழி super ha irukkum my thalaivan str [...]

ஒரு காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிராக கௌரவ சிறில் மத்தியு உட்பட பல ஐதேக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை [...]

இலங்கை பத்திரிகைகள்

English News