ilakkiyainfo

ilakkiyainfo

கோதாபயவின் பாதுகாப்புக்காக நாளொன்றுக்கு 35 இலட்சம் ரூபா செலவு!

கோதாபயவின் பாதுகாப்புக்காக நாளொன்றுக்கு 35 இலட்சம் ரூபா செலவு!
September 28
14:36 2018

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவரின் பாதுகாப்புக்காக நாளொன்றுக்கு 35 இலட்சம் ரூபா செலவாகுவதாகவும் சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரதி அமைச்சர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

சிறிகொதவிலுள்ள ஐ.தே.க தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை கோதாபய ராஜபக்‌ஷவின் பாதுகாப்புக்காக 70 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் , விசேட அதிரடிப்படையை சேர்ந்த 42 உறுப்பினர்களும் மற்றும் இராணுவத்தை சேர்ந்த 28 பேரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். என அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

1 Comment

  1. arya
    arya September 29, 23:09

    புலி கொலை கார கூடடத்தை அழித்த இவருக்காக 35 லட்சம் அல்ல 350 கொடிகளையும் செலவழிக்கலாம் , 30 வருடங்களாக எவராலும் செய்ய இயலாத செயலை செய்த உண்மையான ஹீரோ .

    Reply to this comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2019
M T W T F S S
« Nov    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News