ilakkiyainfo

ilakkiyainfo

3 கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்கல்வி மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் பாரிய பேரணி (படங்கள்)

3 கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்கல்வி மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் பாரிய பேரணி (படங்கள்)
November 14
13:27 2017

மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உயர்கல்வி கற்கும் மாணவர்கள் இன்று காலை பாரிய கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.

இன்று காலை 10 மணியளவில் யாழ். பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பித்த இந்தப் பேரணி, யாழ். மாவட்டச் செயலகம் வரை இடம்பெற்றது.

அனுராதபுர சிறையில் உண்ணாவிரதமிருந்த 3 அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும், 132 அரசியல் கைதிகளையும் விடுவிக்கக் கோரியும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும் சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தி இந்தப் பாரிய பேரணி நடத்தப்பட்டது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் ஒழுங்கமைப்பில் நடத்தப்பட்ட இந்தப் பேரணியில், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், கல்வியியல் கல்லூரி மாணவர்கள், யாழ். பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள், உயர் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் என, பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தப் பேரணி, யாழ். நகரில் உள்ள ஐ.நா அமைப்பின் பணியகம், ஆளுனர் செயலகம், ஆகிய இடங்களில் மனுக்களைக் கையளித்து விட்டு யாழ். மாவட்டச் செயலகத்தில் நிறைவடைந்தது. அங்கும் மனு கையளிக்கப்பட்டது.

jaffna-students-demo-1 3 கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்கல்வி மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் பாரிய பேரணி (படங்கள்) 3 கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்கல்வி மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் பாரிய பேரணி (படங்கள்) jaffna students demo 1jaffna-students-demo-2 3 கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்கல்வி மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் பாரிய பேரணி (படங்கள்) 3 கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்கல்வி மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் பாரிய பேரணி (படங்கள்) jaffna students demo 2jaffna-students-demo-3 3 கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்கல்வி மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் பாரிய பேரணி (படங்கள்) 3 கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்கல்வி மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் பாரிய பேரணி (படங்கள்) jaffna students demo 3jaffna-students-demo-4 3 கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்கல்வி மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் பாரிய பேரணி (படங்கள்) 3 கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்கல்வி மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் பாரிய பேரணி (படங்கள்) jaffna students demo 4jaffna-students-demo-5 3 கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்கல்வி மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் பாரிய பேரணி (படங்கள்) 3 கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்கல்வி மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் பாரிய பேரணி (படங்கள்) jaffna students demo 5jaffna-students-demo-6 3 கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்கல்வி மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் பாரிய பேரணி (படங்கள்) 3 கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்கல்வி மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் பாரிய பேரணி (படங்கள்) jaffna students demo 6jaffna-students-demo-7 3 கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்கல்வி மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் பாரிய பேரணி (படங்கள்) 3 கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்கல்வி மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் பாரிய பேரணி (படங்கள்) jaffna students demo 7

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2017
M T W T F S S
« Oct    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Latest Comments

குறைந்த ஊதிய தகவல் சரியானது. ஆனால், ஒரு கத்தார் ரியால் 42.2 ரூபாய்கள் மட்டுமே. ஆகவே குறைந்த ஊதியம் இலங்கை [...]

முஸ்லிம்களின் உள்விவகாரங்களில் எப்பவுமே நான் கருத்து தெரிவிப்பதில்லை. ஆனால் முஸ்லிம் பெண்களை பகீரங்க வெளியில் படங்களோடு கேழ்விக்குளாக்குவது அதிற்சியாய் இருக்கிறது.குறானில் [...]

புலி கூடடத்தால் மிஞ்சியது அழிவு மட்டுமே, இன்று தமிழர்களுக்கு இருக்கும் ஒரே அரசியல் தீர்வான " மாகாண சபை [...]

How can you tell she is a Eelam girl, has she Sri Lankan Citizen ? [...]

2009கு பின் சில காலமாக அடங்கியிருந்த புலி காவலிகள் மீண்டும் தங்கள் அடாவடிகளை ஆரம்பித்ததும் காரணம் தற்போது [...]

இலங்கை பத்திரிகைகள்

English News