ilakkiyainfo

ilakkiyainfo

கோலிவுட்டில் அறிமுகமாகும் சரத்குமாரின் இளைய மகள் பூஜா

கோலிவுட்டில் அறிமுகமாகும் சரத்குமாரின் இளைய மகள் பூஜா
October 07
01:11 2017
சென்னை: சரத்குமாரின் இளைய மகள் பூஜா சக்தி படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் ஆகிறார். தந்தை சரத்குமார் வழியில் வரலட்சுமி நடிக்க வந்துவிட்டார்.

அவர் இயக்குனர் மிஷ்கினிடம் உதவியாளராக இருந்த பிரியதர்ஷினியின் இயக்கத்தில் சக்தி என்ற படத்தில் நடிக்கிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படம்

06-1507283892-sakthi344556  கோலிவுட்டில் அறிமுகமாகும் சரத்குமாரின் இளைய மகள் பூஜா 06 1507283892 sakthi344556

சக்தி படத்தின் போஸ்டரை சரத்குமார் வெளியிட்டார். போஸ்டர் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாக சரத்குமார் தெரிவித்துள்ளார். பிரியதர்ஷினி இயக்கும் முதல் படம் சக்தி.

06-1507283902-pooja-sarath556  கோலிவுட்டில் அறிமுகமாகும் சரத்குமாரின் இளைய மகள் பூஜா 06 1507283902 pooja sarath556

சரத்குமாரின் இளைய மகள் பூஜா சக்தி படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் ஆகிறார். அவர் அக்கா வரலட்சுமி மாதிரி நடிகையாக அறிமுகமாகவில்லை.

06-1507284691-pooja-sarath1  கோலிவுட்டில் அறிமுகமாகும் சரத்குமாரின் இளைய மகள் பூஜா 06 1507284691 pooja sarath1

சக்தி படத்தில் அக்கா வரலட்சுமியின் உடை அலங்காரத்தை பார்த்துக் கொள்கிறார் பூஜா. நான் நிகழ்ச்சிகளுக்கு வரும்போது பூஜா தான் என் உடையை தேர்வு செய்வார். அவர் அதை தொழிலாகவே செய்ய வேண்டும் என்று நினைத்தோம். இந்த படம் அவருக்கு சரியான வாய்ப்பாக அமைந்துள்ளது என்கிறார் வரலட்சுமி.

06-1507284700-pooja-sarath  கோலிவுட்டில் அறிமுகமாகும் சரத்குமாரின் இளைய மகள் பூஜா 06 1507284700 pooja sarath

வரலட்சுமியின் லுக் பற்றி இயக்குனர் என்னிடம் விளக்கியுள்ளார். அவருக்கு படத்தில் கார்பரேட் லுக் இருக்க வேண்டுமாம். அதன்படி உடைகள் வடிவமைப்பேன் என்று பூஜா தெரிவித்துள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2018
M T W T F S S
« Dec    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Latest Comments

அட சீ அவனா ? இவன் , தூ , கட்டினவளை விட்டு தலை தெறிக்க ஓடும் போதே [...]

இந்த புலி வாலுகளுக்கு இந்த நாடு பாது காப்பானது என்பதனாலேயே இங்கு வருகின்றார்கள், இதனை இலங்கை மீது [...]

உண்மையை தான் சொல்லி இருக்கின்றார், மிக பெரிய ஊழல் ( 2G ) செய்தும் இவரை [...]

Jey

What is her name and address..?? [...]

Jey

Krishna [...]

இலங்கை பத்திரிகைகள்

English News