ilakkiyainfo

ilakkiyainfo

சகாரா பாலைவனத்தில் நிகழ்ந்த அதிசயம் : ஆய்வாளர்களின் கருத்தும் பொய்மையானது (படங்கள்)

சகாரா பாலைவனத்தில் நிகழ்ந்த அதிசயம் : ஆய்வாளர்களின் கருத்தும் பொய்மையானது (படங்கள்)
December 23
07:16 2016

 

வறட்சியாக காணப்பட்ட சகாரா பாலைவனம் முதன் முறையாக பனிமழையால் நிரம்பி பார்ப்பவர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது. இச் சம்பவம் அல்ஜிரியாவின் அன்செப்ரா நகரில் பதிவாகியுள்ளது.

palaivanam-2  சகாரா பாலைவனத்தில் நிகழ்ந்த அதிசயம் : ஆய்வாளர்களின் கருத்தும் பொய்மையானது (படங்கள்) palaivanam 21979 ஆம் ஆண்டில் அல்ஜிரியா அன்செப்ரா பாலைவனப் பகுதியில் இவ்வாறான சம்பவம் பதிவாகியிருந்த நிலையில் 37 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தற்போது பனிப் பொழிவுகள் நிகழ்ந்துள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

இப் பனிப்பொழிவுகளுடன் சாகாரா நிலத்தின் தோற்றம் மிகவும் அழகாக காட்சியளிப்பதை புகைப்படக் கலைஞர் கரிம் பௌஞ்செட்டா என்பவர் பதிவு செய்துள்ளார்.

உலகில் மிகப் பெரிய வரறட்சி பாலைவனமான சகாரா மீண்டும் பசுமைக்கு திரும்புவதற்கு 15000 ஆண்டுகள் தேவை என ஆய்வாரள்கள் கூறிவந்த நிலையில் 1000 அடிக்கு மேற்பட்ட மலைப்பகுதிகளில் பனிப்பொழிவு இடம்பெற்றிருப்பது வட ஆபிரிக்க பிராந்தியத்திற்கு அழகூட்டிய நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

palaivanam  சகாரா பாலைவனத்தில் நிகழ்ந்த அதிசயம் : ஆய்வாளர்களின் கருத்தும் பொய்மையானது (படங்கள்) palaivanampalaivanam-1  சகாரா பாலைவனத்தில் நிகழ்ந்த அதிசயம் : ஆய்வாளர்களின் கருத்தும் பொய்மையானது (படங்கள்) palaivanam 1palaivanam-3  சகாரா பாலைவனத்தில் நிகழ்ந்த அதிசயம் : ஆய்வாளர்களின் கருத்தும் பொய்மையானது (படங்கள்) palaivanam 3palaivanam-5  சகாரா பாலைவனத்தில் நிகழ்ந்த அதிசயம் : ஆய்வாளர்களின் கருத்தும் பொய்மையானது (படங்கள்) palaivanam 5palaivanam-6  சகாரா பாலைவனத்தில் நிகழ்ந்த அதிசயம் : ஆய்வாளர்களின் கருத்தும் பொய்மையானது (படங்கள்) palaivanam 6palaivanam-7  சகாரா பாலைவனத்தில் நிகழ்ந்த அதிசயம் : ஆய்வாளர்களின் கருத்தும் பொய்மையானது (படங்கள்) palaivanam 7palaivanam-8  சகாரா பாலைவனத்தில் நிகழ்ந்த அதிசயம் : ஆய்வாளர்களின் கருத்தும் பொய்மையானது (படங்கள்) palaivanam 8

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *


*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2017
M T W T F S S
« Dec    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

Who is this bastard to tell to our great Mahinda Rajapakse ? we want Rajapakse [...]

அடுத்த பகுதியை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கிறேன். எப்போது பதிவேற்றம் செய்வீர்கள். [...]

Good question, girls are a object for Islam and Arabs [...]

அந்த நாயை சுட்டு தள்ளுவதை விட்டு விட்டு இப்படி போராடி கைது செய்யவா வேண்டும்.உடனடியாக நாடு [...]

இந்தப் பெண்ணோடு ஒப்பிடும்போது வயித்துப் பிழைப்பிற்காக விபச்சாரம் செய்யும் பெண்கள் எவ்வளவோ மேல். பிரபாகரன் உயிருடன் இருக்கும்வரை இவளால் வன்னியில் கால் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News