ilakkiyainfo

ilakkiyainfo

சகோதரி வித்யா உடன் இருக்கும் விஜய்: வைரலாகும் சிறு வயது புகைப்படம்!

சகோதரி வித்யா உடன் இருக்கும் விஜய்: வைரலாகும் சிறு வயது புகைப்படம்!
June 06
23:56 2019

 

தளபதி விஜய் தனது தங்கையுடன் இருக்கும் சிறு வயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். மாஸ் படங்கள் மற்றும் நடிப்பால் உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ளார்.

தற்போது தெறி மற்றும் மெர்சல் படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் படு பிஸியாக நடித்து வருகிறார்.

இப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது. அதற்கு முன்னதாக விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் இரண்டு சிங்கிள் டிராக் ஆகியவை வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், விஜய் தனது சகோதரி வித்யா மற்றும் தாய் ஷோபா ஆகியோருடன் இருக்கும் சிறு வயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

1974ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி சென்னையில் பிறந்த விஜய்யின் இயற்பெயர் ஜோசப் விஜய். இவரது தந்தை சந்திரசேகர். இவர் ஒரு திரைப்பட இயக்குனர். தாயார் ஷோபா. இவர் ஒரு பின்னணி பாடகி மற்றும் கர்நாடக பாடகியும் கூட.

விஜய்க்கு வித்யா என்ற பெயருடைய ஒரு சகோதரி இருந்தார். அவர், 2 வயதில் இறந்துவிட்டார். அவரது மரணம் விஜய்யை வெகுவாக பாதித்தது.

சிறு வயதில், திறமையாக பேசி, குறும்புத்தனம் செய்த விஜய், வித்யாவின் மரணத்திற்கு பிறகு அமைதியாகிவிட்டார் என்று ஷோபா குறிப்பிட்டுள்ளார்.

வித்யாவின் கதை 2005ம் ஆண்டு வெளியான சுக்ரன் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Master-1  சகோதரி வித்யா உடன் இருக்கும் விஜய்: வைரலாகும் சிறு வயது புகைப்படம்! Master 1Master-2  சகோதரி வித்யா உடன் இருக்கும் விஜய்: வைரலாகும் சிறு வயது புகைப்படம்! Master 2Master-3  சகோதரி வித்யா உடன் இருக்கும் விஜய்: வைரலாகும் சிறு வயது புகைப்படம்! Master 3Master  சகோதரி வித்யா உடன் இருக்கும் விஜய்: வைரலாகும் சிறு வயது புகைப்படம்! Master

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2019
M T W T F S S
« Aug    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Latest Comments

காலம் கடந்து சொல்ல படும் எல்லோருக்கும் அறிந்த ரகசியம் , உலக பயங்கரவாதிகளின் தலைவன் அமெரிக்கா [...]

Jey

Losliya is 23 yrs old. Not a kid anymore. She has the right to live [...]

ராஜபக்சேக்கள் சொன்னால் அதை செய்யும் தீரர்கள், 2007ல் ஒரு ஐரோப்பிய நாட்டில் அவர்களை சந்தித்த போது [...]

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News