ilakkiyainfo

ilakkiyainfo

சசிகலாவின் உரையாடலை வைத்து கலாய்க்கும் இணைவாசிகள் .! வீடியோ .!சிரிப்பு உண்டு

சசிகலாவின் உரையாடலை வைத்து கலாய்க்கும் இணைவாசிகள் .! வீடியோ .!சிரிப்பு உண்டு
January 04
07:09 2017

சசிகலாவின் உரையாடலை வைத்து கலாய்க்கும் இணைவாசிகள் .! வீடியோ .!சிரிப்பு உண்டு

அதிமுக ஆபீசில் சசி காலிலும் விழுந்த முதல்வர் ஓபிஎஸ்- வைரலாகும் ஷாக் வீடியோ!

400x600_pg_mimagee805c73fbfda43e93db9417d88a9c3b8  சசிகலாவின் உரையாடலை வைத்து கலாய்க்கும் இணைவாசிகள் .! வீடியோ .!சிரிப்பு உண்டு  pg MIMAGEe805c73fbfda43e93db9417d88a9c3b8
அந்த தீர்மானத்தைக் கூட ஜாதி வாரியாகத்தான் கொண்டு போய் சசிகலாவிடம் கொடுக்க ஏற்பாடு செய்யபப்ட்டது. பொதுவாக கட்சி பொதுக்குழு தீர்மானத்தை அவைத் தலைவர் தலைமையிலான நிர்வாகிகள்தானே கொடுக்க வேண்டும்.

ஆனால் ‘முக்குலத்தோர்’ ஓ.பி.எஸ்., ‘கவுண்டர்’கள் தம்பிதுரை, எடப்பாடி, தலித் ராஜலட்சுமி, செட்டியார் பொள்ளாச்சி ஜெயராமன், வன்னியர் கே.பி.முனுசாமி, இஸ்லாமியர் அன்வர்ராஜான் என அனைத்து ஜாதியினருக்கும் பிரதிநிதித்துவம் தரும் வகையில்தான் சசிகலாவிடம் தீர்மானம் கொடுத்தனர்.

இப்படித்தான் வந்து கொடுக்க வேண்டும் என்பது போயஸ் கார்டன் உத்தரவாம்.

பின்னர் பொதுச்செயலர் பதவியேற்க வந்த சசிகலா காரைவிட்டு இறங்கும்போது அப்படி ஒரு மகிழ்ச்சியுடன் இருந்தார். ஆனால் சில வினாடிகளிலேயே தம் முகத்தை படுசோகமாக வைத்துக் கொண்டு துயரத்தில் இருப்பதாக காட்டிக் கொண்டார். அதிமுக பொதுச்செயலராக பொறுப்பேற்றார் சசிகலா.

அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் சட்டென சசிகலாவின் காலில் முதல்வர் பதவி வகிக்கும் ஓ பன்னீர்செல்வம் விழுந்து கும்பிட்டார்.. இதனால் வேறுவழியின்றி அமைச்சர் சீனிவாசனும் சசிகலா காலில் விழுந்து கும்பிட்டார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2017
M T W T F S S
« May    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Latest Comments

இந்த நிதியை சேர்த்தவர்கள் புலன் பெயர் புலிகளாக தான் இருக்க வேண்டும், பணத்தை தாமே சுருட்டி விட்டு , [...]

Your comment..Goodnews [...]

திரு கோத்தபாயவின் மதி நுட்பமும் போர் வியூகமும் இலங்கை புலனாய்வு பிரிவினரின் திறமையும் [...]

இந்த கொலை கார மகனை நடு ரோட்டில் அம்மணமாக வைத்து கோடரியால் [...]

இந்த ஊழல் குற்ற சாட்டுக்களுக்கு உள்ளான வட மாகாண அமைச்சர்கள் இருவரும் தமிழ் தேசியம் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News