ilakkiyainfo

ilakkiyainfo

சசிகலா காலில் விழும் அதிமுக அமைச்சர்கள் – எம்.எல். ஏக்கள் ( பரபரப்பு வீடியோ)

சசிகலா காலில் விழும்  அதிமுக அமைச்சர்கள் – எம்.எல். ஏக்கள்  ( பரபரப்பு வீடியோ)
December 10
16:46 2016
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார் சசிகலா.   இந்நிலையில் ஜெ. படத்திற்கு  அஞ்சலி செலுத்திய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மற்றும் அதிமுக எல்.ஏக்கள் சசிகலாவின் காலில் விழுந்து வணங்கினர்.
ஜெ.வின் காலில் விழுந்து வணங்கிய எம்.எல்.ஏக்கள் இன்று சசிகலாவின் காலில் விழுந்து வணங்குவதை கண்டு கட்சியினர் அதிர்ச்சியுற்றனர்.  ஆனால் காலில் விழுந்த எம்.எல்.ஏக்களோ சிரித்த முகத்துடன் சென்றனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2018
M T W T F S S
« Dec    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Latest Comments

மேற்கு நாடுகள் விருப்பத்தின் படி எதிர் காலத்தில் இலங்கையில் ஒரு பால் உறவை சடட பூர்வம் [...]

அவர் தனது அமெரிக்கா குடியுரிமையை திருப்பி கொடுக்கத்தான் அமெரிக்கா சென்றுள்ளார். [...]

அட சீ அவனா ? இவன் , தூ , கட்டினவளை விட்டு தலை தெறிக்க ஓடும் போதே [...]

இந்த புலி வாலுகளுக்கு இந்த நாடு பாது காப்பானது என்பதனாலேயே இங்கு வருகின்றார்கள், இதனை இலங்கை மீது [...]

உண்மையை தான் சொல்லி இருக்கின்றார், மிக பெரிய ஊழல் ( 2G ) செய்தும் இவரை [...]

இலங்கை பத்திரிகைகள்

English News