ilakkiyainfo

ilakkiyainfo

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் பொலிஸாரால் முற்றுகை!

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் பொலிஸாரால் முற்றுகை!
August 11
09:14 2017

ஆனைவிழுந்தான் பறவைகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக இயங்கிய கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் முந்தல் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தின் ஆராச்சிக்கட்டு பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தில் இரகசியமான முறையில் கசிப்பு தயாரிக்கப்படுவதாக முந்தல் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து நேற்று (வியாழக்கிழமை) குறித்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டது.

இதன்போது, 250 கசிப்பு போத்தல்கள், 16 பரல்கள், 5 எரிவாயு சிலிண்டர்கள், 2 அடுப்புகள், மோட்டார் சைக்கிள் ஒன்று, சீனி 150 கிலோ கிராம், மற்றும் கசிப்பு வடி உபகரணங்கள் 4 மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் கசிப்பு தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளதால் எவரும் கைது செய்யப்படவில்லை. கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

IMG_2292-720x450  சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் பொலிஸாரால் முற்றுகை! IMG 2292IMG_2305  சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் பொலிஸாரால் முற்றுகை! IMG 2305

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2018
M T W T F S S
« May    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

எல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]

I want rohyponl tablet [...]

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]

கேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]

குட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News