ilakkiyainfo

ilakkiyainfo

சப்பரத்தில் நல்லூர் கந்தன்…! விண்ணுயர் சப்பரதம் ஊர்ந்திடும் நல்லை நகர்கந்தரின் வீதியுலா!! – (வீடியோ)

சப்பரத்தில் நல்லூர் கந்தன்…!   விண்ணுயர் சப்பரதம் ஊர்ந்திடும் நல்லை நகர்கந்தரின்  வீதியுலா!!  – (வீடியோ)
August 19
14:02 2017

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் சப்பரத் திருவிழா இன்று மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மங்கள வாத்தியங்கள் முழங்க, மந்திர பாராயணங்கள் ஒலிக்க, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நல்லூர்க் கந்தன் வள்ளி தெய்வயானை சமேதராய் வெளி வீதியுலா வரவுள்ளார்.

சப்பரத் திருவிழாவில் உள்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வருகை தந்திருந்த பெருந்திரளான பக்தர்கள் தற்போது வருகை தந்தவண்ணம் உள்ளனர்.

நாளொரு அழகுபெரும் நல்லூர் கந்தனின் வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவப் பெருவிழா நாளை காலை 7 மணியளவில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நல்லூர் கந்தன் வீதியுலா வருவதை எமது வீரகேசரி இணையதளத்தில் காணலாம்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2018
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

இவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

சீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் " Thank You [...]

இலங்கை பத்திரிகைகள்

English News