ilakkiyainfo

ilakkiyainfo

சப்பாக்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தீபிகா படுகோன் அழுதார்

சப்பாக்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தீபிகா படுகோன் அழுதார்
December 13
15:39 2019

நடிகை தீபிகா படுகோன், தான் நடித்த ‘சப்பாக்’ படத்தின் ட்ரெய்லர் வெளி­யீட்டு விழாவில் உரை­யாற்­றும்­போது கண்ணீர் விட்டு அழுதார்.

 

அசிட் தாக்­கு­த­லுக்கு ஆளாகி, மீண்டு வந்து, வாழ்வில் வெற்றி கண்ட லக்ஷ்மி என்­ப­வரின் உண்மைக் கதை, ‘சப்பாக்’ என்­கிற பெயரில் திரைப்­ப­ட­மாக உரு­வா­கி­றது.

Deepika-Padukone-Vikrant-Massey-and-Director-Meghna-Gulzar சப்பாக்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தீபிகா படுகோன் அழுதார் சப்பாக்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தீபிகா படுகோன் அழுதார் Deepika Padukone Vikrant Massey and Director Meghna Gulzarஇதில் தீபிகா படுகோன் லக்ஷ்மி கதா­பாத்­தி­ரத்தில் நடிக்­கிறார்.

மேக்னா குல்சார் இந்தப் படத்தை இயக்­கு­கிறார். தீபிகா படு­கோனே இப்­ப­டத்தின் இணைத் தயா­ரிப்­பா­ளர்­களில் ஒருவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளி­யீட்டு விழா மும்­பையில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நடந்­தது.

இந்­நி­கழ்வில் நடிகை தீபிகா படு­கோனே உரை­யாற்­று­கையில், பேசு­கையில், ‘ட்ரெய்லர் மட்­டுமே காட்­டப்­படும், நாங்கள் மேடைக்கு வருவோம் என்றே நினைத்தேன்.

ஆனால் நான் மேடைக்கு வந்­ததும் பேச வேண்டும் என்­பது பற்றி நினைக்­கவே இல்லை.

இந்த ட்ரெய்­லரைப் பார்க்கும் போதெல்லாம். நாம் இதைப் பற்றி பிறகு பேச­லாமா, என்னை மன்­னித்து விடுங்கள்’ என மேற்­கொண்டு பேச முடி­யாமல் தீபிகா அழ ஆரம்­பித்தார்.

 

chhapaak-movie-2 சப்பாக்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தீபிகா படுகோன் அழுதார் சப்பாக்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தீபிகா படுகோன் அழுதார் chhapaak movie 2அவ­ருக்குப் பக்­கத்தில் நின்று கொண்­டி­ருந்த இயக்­குநர் மேக்னா, ‘தீபிகா இது­வரை முழு ட்ரெய்­லரை பார்க்­க­வில்லை என்றும், இப்­போ­துதான் பார்த்­தி­ருப்­பதால் உணர்ச்­சி­வ­சப்­பட்­டு­விட்டார் என்று, யாரும் அவர் அழு­வதைப் படம்­பி­டிக்­கா­தீர்கள்’ என்றும் வேண்­டுகோள் விடுத்தார். இப்படம் எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2020
M T W T F S S
« Dec    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News