ilakkiyainfo

ilakkiyainfo

சமூகவலைதளம் ஊடாக சந்திப்பு: 13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த உயரதிகாரியின் மகன்

சமூகவலைதளம் ஊடாக சந்திப்பு: 13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த உயரதிகாரியின் மகன்
December 12
22:57 2015

13 வயது சிறுமியுடன் உடலுறவு கொண்ட பாகிஸ்தான் நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரியின் 20 வயது மகன் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கான, பாகிஸ்தான் நாட்டின் முக்கிய பதவியில் இருப்பவர், மொஹமர் முரீட் ரஹீமூன். இவரது 20 வயது மகன் மெஹமூட் உர் ரேமான் ரஹிமூன், ஸ்கார்ஸ்டேல் பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், ‘விஸ்பர்’ எனப்படும், சமூக வலைத்தளத்தின் மூலமாக, ப்ரோன்க்ஸ் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியுடன், ரகுமானுக்கு பழக்கம் ஏற்பட்டது.

பிறகு அவ்வப்போது இருவரும் சந்தித்து பேச தொடங்கினர். டிசம்பர் 1ஆம் திகதி, இவ்விருவரும் மூன்றாவது முறையாக சந்தித்தனர்.

இந்த சந்திப்பு ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றுள்ளது. அப்போது, இருவரும் உடலுறவு கொண்டுள்ளனர்.

அதேநேரத்தில், சிறுமியை அழைத்துச் செல்ல பள்ளிக்கு வந்த அவரது தந்தை சிறுமியின் கையடக்கத்தொலைபேசிக்கு தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

பின்னர், சந்தேகமடைந்த சிறுமியின் தந்தை, சிறுமி வீட்டுக்கு வந்த பிறகு துருவி துருவி கேட்டுள்ளார்.

அப்போது நடந்ததை சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் தந்தை அளித்த முறைப்பாட்டில் பெயரில் பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

பல கட்ட விசாரணைகளின் பொருட்டே பொலிஸார் அவரைக் கைதுசெய்துள்ளனர். சிறுமியை துஷ்பிரயோகித்தமை உள்ளிட்ட பல வழக்குகளின் மீது அவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

 

article-diplo-1209 சமூகவலைதளம் ஊடாக சந்திப்பு: 13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த உயரதிகாரியின் மகன் article diplo 1209

Mehmood Rahimoon, 20, was charged with raping a 13-year-old girl, officials said.

article-diplo4-1209 சமூகவலைதளம் ஊடாக சந்திப்பு: 13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த உயரதிகாரியின் மகன் article diplo4 1209The suspect’s father, Muhammad Rahimoon, is listed on his Facebook page as a community/welfare counselor for the Pakistani government.

2F39F61400000578-3353830-image-a-19_1449727112943 சமூகவலைதளம் ஊடாக சந்திப்பு: 13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த உயரதிகாரியின் மகன் 2F39F61400000578 3353830 image a 19 1449727112943article-diplo-1209 சமூகவலைதளம் ஊடாக சந்திப்பு: 13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த உயரதிகாரியின் மகன் article diplo 12091On Dec. 1, the pair got a room at the Riveroad Motor Inn on Webster Ave., according to sources

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2019
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

0 comment Read Full Article
    தலைவரின் ஒப்புதலுடன்  “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

தலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

0 comment Read Full Article
    மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

0 comment Read Full Article

Latest Comments

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News