ilakkiyainfo

ilakkiyainfo

சம்பள உயர்வை வேண்டாமென போராடும் வைத்தியர்கள்

சம்பள உயர்வை வேண்டாமென போராடும் வைத்தியர்கள்
March 13
23:05 2018

நம் நாட்டில் சம்பள உயர்வு கேட்டுத்தான் போராட்டம் நடக்கும். ஆனால் கனடா நாட்டு வைத்தியர்கள் ஏற்கனவே தங்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டு வருவதால் இதற்கு மேல் தங்களுக்கு சம்பள உயர்வு வேண்டாம் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் போராட்டம் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

பல நாடுகளில் சம்பள உயர்வு கேட்டுத்தான் ஊழியர்கள் போராடுவதை பார்த்திருக்கின்றோம். ஆனால் உலகில் முதல்முறையாக தங்களுக்கு சம்பள உயர்வு வேண்டாம் என்று கனடா வைத்தியர்கள் கோரிக்கை விடுத்திருப்பதை உலகமே அதிசயமாக பார்த்து வருகிறது.
சமீபத்தில் கனடா நாட்டில் உள்ள கியூபெக் நகர அரசு, டாக்டர்களுக்கு ஊதிய உயர்வினை அதிகரித்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மருத்துவர்கள் உடனடியாக சம்பள உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களைவிட சம்பளம் குறைவாகவும், அதிக உழைப்பும் தந்து கொண்டிருக்கும் தாதியர் உள்பட மற்ற மருத்துவமனை ஊழியர்களுக்கு சம்பள உயர்வை தாருங்கள் என்றும், எங்களுக்கு இப்போது வழங்கப்படும் சம்பளமே போதுமானது என்றும் கியூபெக் நகர மருத்துவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News