ilakkiyainfo

ilakkiyainfo

சர்ச்சைக்குரிய வழக்கில் சந்தேக நபர் விடுதலை : யுவதியை வல்லுறவுக்கு உட்படுத்திய கோடீஸ்வரரின் திகைப்பான கருத்து

சர்ச்சைக்குரிய வழக்கில் சந்தேக நபர் விடுதலை : யுவதியை வல்லுறவுக்கு உட்படுத்திய கோடீஸ்வரரின் திகைப்பான கருத்து
December 17
13:40 2015

யுவ­தி­யொ­ரு­வரை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­ய­தாக குற்­றஞ்சு­மத்தப்­பட்ட சவூதி அரேபியாவைச் சேர்ந்த கோடீஸ்­வ­ர­ரான வர்த்தகர் ஒருவர், தான் தற்­செ­ய­லாக தனது அந்­த­ரங்க உறுப்பை மேற்­படி யுவ­திக்குள் திணித்­தி­ருக்­கலாம் என நீதி­மன்றில் கூறி­யதால் வழக்­கி­லி­ருந்து விடு­தலை செய்­யப்­பட்­டுள்ளார்.

46 வய­தான இஷான் அப்­துல்­அஸீஸ் எனும் இவ்­வர்த்தகர், லண்­ட­னி­லுள்ள தனது வீட்டில் 18 வய­தான யுவ­தி­யொ­ரு­வரை வல்­லு­ற­வுக்­கு­ப­டுத்­தி­ய­தாக குற்றஞ்சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.

இர­வு­நேர விருந்து நிகழ்­வொன்றில் மது அருந்­திய பின்னர்  அவ்­வீட்­டி­லேயே உறங்­கிய மேற்­படி யுவதி, விழித்­தெ­ழுந்­த­போது, தனக்கு மேல் அப்­துல்­ அஸீஸ் கிடந்­த­தா­கவும் தான் வல்­லு­ற­வுக்­கு­ட்படுத்­தப்­பட்­ட­தா­கவும் முறைப்­பாடு செய்தார்.

அவ்­வே­ளையில் இந்த யுவ­தியின் அந்­த­ரங்க உறுப்­புக்குள் அப்துல் அஸீஸின் உறுப்பு இருந்­த­தாக சட்­டத்­த­ரணி ஜொனதன் டேவிஸ் செவாத் வார்க் கிறவுண் நீதி­மன்­றத்தில் நடை­பெற்ற வழக்கு விசா­ர­ணை­யின்­போது கூறினார்.

ஆனால், இஷான் அப்துல் அஸீஸ் தன் மீதான குற்­றச்­சாட்டை நிரா­க­ரித்தார். அன்­றைய தினம் இந்த யுவ­தியின் நண்­பி­யான 24 வய­தான யுவ­தி­யொ­ரு­வ­ருடன் தான் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தாக அப்துல் அஸீஸ் ஒப்­புக்­கொண்டார்.

எனினும், 18வய­தான யுவ­தி­யுடன் தான் பாலியல் நட­வ­டிக்­கையில் ஈடு­ப­ட­வில்லை எனக் கூறினார்.

 

எனினும், 18 வய­தான யுவ­தியின் அந்­த­ரங்கப் பகு­தியில் அப்துல் அஸீஸின் மர­ப­ணுக்கள் இருந்­தமை கண்­ட­றி­யப்­பட்­டது.

 

இதற்கு பதி­ல­ளித்த அப்துல் அஸீஸ், தான் உறக்­கத்தில் அந்த யுவதி மீது சரிந்­து­வி­ழுந்­த­போது தற்­செ­ய­லாக தனது உறுப்பு மேற்­படி யுவ­தியின் உறுப்­புக்குள் சென்­றி­ருக்­கலாம் எனவும் இதுவே தனது மரபணு அவரிடம் இருந்தமைக்கான காரணமாக இருக்கலாம் எனவும் கூறினார்.

 

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இஷான் அப்துல் அஸீஸ் குற்றவாளியல்ல என தீர்ப்பளித்துள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2019
M T W T F S S
« Jul    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Latest Comments

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News