ilakkiyainfo

ilakkiyainfo

சாவகச்சேரி – சங்கத்தானையில் கோர விபத்து ; பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு – (அதிர்ச்சி வீடியோ)

சாவகச்சேரி – சங்கத்தானையில் கோர விபத்து ; பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு – (அதிர்ச்சி வீடியோ)
December 17
14:49 2016

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, சங்கத்தானை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சுற்றுலா பயணிகள் 11 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்தில் 10 பேரும் வைத்தியசாலையில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய 5 பெண்களும் 6 ஆண்களும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

முதலாம் இணைப்பு

index  சாவகச்சேரி - சங்கத்தானையில் கோர விபத்து ; பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு - (அதிர்ச்சி வீடியோ) index 5யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, சங்கத்தானை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சுற்றுலா பயணிகள் 10 பேர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர்.

தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வேன் ஒன்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் சிக்கி 4 பெண்களும் 6 ஆண்களும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாகவும், வேனில் பயணித்த பயணித்த ஏனையோர் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை உயிரிழந்த 10 பேரது சடலங்களும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்படவுள்ளதாக ரெதரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2018
M T W T F S S
« Mar    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Latest Comments

இந்த கோழை பயல் சரத் போன்சேகா 30 வருடத்துக்கு மேல் ராணுவத்தில் இருந்துள்ளான் , இவன் பயங்கர [...]

நான் ஒவ்வொரு முறையும் சொல்வதை போல் , இந்த தேச துரோக அரசு இந்த நாடடை அமெரிக்கா விடமும் [...]

Its Fake news, See the true here at following link: http://inexplicata.blogspot.ch/2018/04/argentina-strange-creature-slays-two.html?m=1 [...]

மீடியாக்களை சந்தித்தது மட்டுமல்ல பெண் செய்தியாளரின் கன்னத்தையும் கிள்ளி போடடான் காம தாத்தா கவ்னர் [...]

இது போல் பாகிஸ்தானில் ஒரு இந்துவுக்கோ அல்லது எதாவது ஓர் இஸ்லாம் இல்லாதவருக்கோ உயர் விருது கிடைக்குமா , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News