ilakkiyainfo

ilakkiyainfo

சற்றுமுன்னர் கிளிநொச்சி – கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழப்பு!- (வீடியோ)

சற்றுமுன்னர் கிளிநொச்சி – கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழப்பு!- (வீடியோ)
January 09
21:56 2018

கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற ஹயஸ் வாகன விபத்தில் சம்பவ இடத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற ஹயஸ் ரக வாகனம் கொக்காவில் பகுதியில் கண்டி நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹயஸ் வாகனத்தில் வந்த வடமராட்சி மாலிசந்தை பகுதியைச்சேர்ந்த நால்வர் சம்பவ இடதில் உயிரிழந்தனர் ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தற்போது கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

26229322_935353489963037_3169820491638701216_n சற்றுமுன்னர் கிளிநொச்சி - கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழப்பு!- (வீடியோ) சற்றுமுன்னர் கிளிநொச்சி - கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழப்பு!- (வீடியோ) 26229322 935353489963037 3169820491638701216 n26239653_935353473296372_2267384985676159930_n சற்றுமுன்னர் கிளிநொச்சி - கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழப்பு!- (வீடியோ) சற்றுமுன்னர் கிளிநொச்சி - கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழப்பு!- (வீடியோ) 26239653 935353473296372 2267384985676159930 nkininochchi002 சற்றுமுன்னர் கிளிநொச்சி - கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழப்பு!- (வீடியோ) சற்றுமுன்னர் கிளிநொச்சி - கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழப்பு!- (வீடியோ) kininochchi002

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2018
M T W T F S S
« Dec    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Latest Comments

அட சீ அவனா ? இவன் , தூ , கட்டினவளை விட்டு தலை தெறிக்க ஓடும் போதே [...]

இந்த புலி வாலுகளுக்கு இந்த நாடு பாது காப்பானது என்பதனாலேயே இங்கு வருகின்றார்கள், இதனை இலங்கை மீது [...]

உண்மையை தான் சொல்லி இருக்கின்றார், மிக பெரிய ஊழல் ( 2G ) செய்தும் இவரை [...]

Jey

What is her name and address..?? [...]

Jey

Krishna [...]

இலங்கை பத்திரிகைகள்

English News