ilakkiyainfo

ilakkiyainfo

சற்றுமுன் விஷேட அதிரடிப்படையினருக்கும் ஆயுதக்குழுவுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம்

சற்றுமுன் விஷேட அதிரடிப்படையினருக்கும் ஆயுதக்குழுவுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம்
August 12
13:36 2017

சற்றுமுன் வேனில் வந்த இனந்தெரியாத குழுவினருக்கும் விஷேட அதிரடிப்படையினருக்கும் இடையில் கடும் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்று வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் நீர் கொழும்பு குறன பகுதியில் வைத்து இடம்பெற்று வருவதாகவும், அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

விஷேட அதிரடிப்படையினர் பயணித்த வாகனத்தினை இலக்குவைத்து குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு அப்பகுதியில் பாதுகாப்பினை பலப்படுத்த பொலிஸார் மற்றும் அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

அமெரிக்க எடுபிடி ஆக உள்ள மைத்ரி அரசுக்கு ரஷ்யா அடித்த ஆப்பு இது, ஈரான், [...]

இந்த கொலை கார புளொட் காரன் சித்தம் பிழைத்தவன் , [...]

இவர்கள் எல்லா யாழ் பாணிகளை போல் பிரபாகனிசத்தை பின் பற்றுபவர்கள் , மாவீரர் தினம் [...]

டிரம்ப் செய்துள்ள ஒரே நல்ல விடையம் இது தான். [...]

chechi your dance is superb... Tamil News Bulletin [...]

இலங்கை பத்திரிகைகள்

English News