ilakkiyainfo

ilakkiyainfo

சவாலை ஏற்று நரேந்திரமோடி வெளியிட்ட வீடியோ! அதிர்ந்து போன விராட்கோஹ்லி

சவாலை ஏற்று நரேந்திரமோடி வெளியிட்ட வீடியோ! அதிர்ந்து போன விராட்கோஹ்லி
June 14
00:31 2018

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோஹ்லி விடுத்த #fitnessChallenge-ஐ ஏற்றுக் கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் உடற்பயிற்சி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் இந்தியர்கள் தங்கள் உடலை வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி தாங்கள் செய்யும் உடற் பயிற்சியை வீடியோவாக வெளியிடும்படி வலியுறுத்தினார்.

அதோடு தான் செய்யும் உடற் பயிற்சியையும் டிவிட்டரில் வெளியிட்டு இந்த சேலஞ்சை முன்னெடுக்கும் படி விராட் கோலி, சாய்னா நெஹ்வால், ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோருக்கு பரிந்துரை செய்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட கோலி, தான் உடற் பயிற்சி செய்யும் வீடியோவை டிவிட்டரில் பதிவிட்டார். கூடவே பிரதமர் மோடி, கேப்டன் கூல் தோனி, தனது மனைவி அனுஷ்கா ஷர்மா ஆகியோருக்கும் இந்த ஃபிட்னெஸ் சேலஞ்சை பரிந்துரைத்தார்.

கோலியின் சவாலை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த, பிரதமர் மோடி கூடிய விரைவில் வீடியோவை பதிவிடுகிறேன் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சவாலை ஏற்றுக் கொண்டு,  தற்போது பிரதமர் மோடி, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த விராட்கோஹ்லி அதிர்ச்சியில் திகைத்துள்ளார்.

மேலும் கர்நாடகா முதல்வர் குமாரசாமி, 2018 காமன்வெல்த் போட்டியில் அதிக பதக்கங்கள் வாங்கிய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ராவு. 40 வயதுக்கு மேற்பட்ட துணிச்சலான ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு உடற்தகுதி குறித்து மோடி சவால் விடுத்துள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2018
M T W T F S S
« May    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

எல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]

I want rohyponl tablet [...]

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]

கேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]

குட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News