ilakkiyainfo

ilakkiyainfo

சவுதி அரேபியால கொடுக்கிற கொடூரமான பனிஸ்மெண்ட்டை பாருங்க (இதய பலகீனமாவர்கள் பார்க்க தடை -(வீடியோ)

சவுதி அரேபியால கொடுக்கிற கொடூரமான பனிஸ்மெண்ட்டை பாருங்க (இதய பலகீனமாவர்கள் பார்க்க தடை -(வீடியோ)
January 05
11:23 2017

சாதாரண திருட்டு, கொலை, கொள்ளைக்கு கூட சவுதி அரேபியால இப்படிப்பட்ட தண்டை உண்டு. இதய பலகீனமானவ்கள் இந்த வீடியோவை தயவு செய்து பார்க்க வேண்டாம்.

 

கடந்த 2016 ஆம் ஆண்டில் சவுதி அரேபியா நாட்டில் இஸ்லாமிய சட்டங்களை மீறிய 153 பேருக்கு மரண தண்டனை வழக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா நாட்டில் கொலை, போதை மருந்து கடத்தல், கற்பழிப்பு மற்றும் நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட காரணங்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டில் மட்டும் 153 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பெண்கள் முகத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டாலே குற்றம் என்ற நாட்டில், குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் கடுமையானவை.

2015 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2016 ஆம் ஆண்டில் மரண தண்டனை எண்ணிக்கை குறைந்துள்ளது.

இந்த தகவலை சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டுள்ளது. மரண தண்டனை அதிக அளவில் வழங்கப்படும் நாடுகளில் பிரபலமானவை அரேபியா நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2017
M T W T F S S
« Jul    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP IT NOW. [...]

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் [...]

தமிழ் ஈழம் என்ற மாயை காட்டி தமிழ் இனத்தை சீரழித்து இன்று தமிழ் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News