ilakkiyainfo

ilakkiyainfo

சாக்ஷி அகர்வாலை குளிக்க வைத்த யானை (வீடியோ)

சாக்ஷி அகர்வாலை குளிக்க வைத்த யானை (வீடியோ)
November 27
16:09 2019

பிக்பொஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த சாக்ஷி அகர்வாலை யானையொன்று குளிக்க வைத்த காட்சி படம்பிடிக்கப்பட்டுள்ளது.

பிக்பொஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் ஆச்சரியத்தக்க வகையில் ஒரு சில படங்களில் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்.

சின்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள் மற்றும் டெடி ஆகிய படங்களில் நடித்து வரும் சாக்ஷி அகர்வால் இன்னும் இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

fewrrt  சாக்ஷி அகர்வாலை குளிக்க வைத்த யானை (வீடியோ) fewrrtஇந்த நிலையில் பிரபல நிறுவனத்தின் கலண்டர் மொடலாக சாக்சி அகர்வால் நடிக்க ஒப்பந்தமாகி அதன் படப்பிடிப்பு கேரளாவில் நடந்தபோது அதில் கலந்து கொண்டார். இந்த படப்பிடிப்பின் போது ஒரு யானை மேல் சாக்ஷி அகர்வால் உட்கார்ந்திருக்கும் வகையில் படமாக்கப்பட்டது.

அந்த யானை தண்ணீரை உறிஞ்சி சாக்சி அகர்வால் மீது தெளிப்பது போலவும், அதில் சாக்ஷி அகர்வால் குளிப்பது போன்றும் அந்த விளம்பரப் படம் படமாக்கப்பட்டது. இது குறித்த வீடியோவை சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2019
M T W T F S S
« Nov    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News