ilakkiyainfo

ilakkiyainfo

சிங்கப்பூரில் தீபாவளி கொண்டாட்டம் (புகைப்படத் தொகுப்பு)

சிங்கப்பூரில் தீபாவளி கொண்டாட்டம் (புகைப்படத் தொகுப்பு)
October 29
18:44 2016

 

சிங்கப்பூரில் , தீபாவளியை விமரிசையாக கொண்டாட, அந்நாட்டின் அரசு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

அந்நாட்டின் சாலைகள், மெட்ரோ ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்கள் பிரத்யேகமாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. இது குறித்த புகைப்படத் தொகுப்பினை காணலாம்.

_92096043_unnamed-1  சிங்கப்பூரில் தீபாவளி கொண்டாட்டம் (புகைப்படத் தொகுப்பு) 92096043 unnamed 1
தீபாவளி பண்டிகையை வரவேற்க வண்ண விளக்கு அலங்காரங்களுடன் ஜொலிக்கும் சிங்கப்பூர் சாலை

_92094482_tamilmirror2  சிங்கப்பூரில் தீபாவளி கொண்டாட்டம் (புகைப்படத் தொகுப்பு) 92094482 tamilmirror2சிங்கப்பூர் அரசு ஏற்பாடு செய்த தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்ற பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

_92096065_unnamed  சிங்கப்பூரில் தீபாவளி கொண்டாட்டம் (புகைப்படத் தொகுப்பு) 92096065 unnamedசிங்கப்பூரில் உள்ள பிரதான மெட்ரோ ரயில் நிலையமொன்று தீபாவளி கொண்டாட்டத்திற்காக சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ள காட்சி

_92096045_unnamed-2  சிங்கப்பூரில் தீபாவளி கொண்டாட்டம் (புகைப்படத் தொகுப்பு) 92096045 unnamed 2
சாலையின் நடுவே கண்ணைப் பறிக்கும் தீபாவளி அலங்கார விளைவு

_92094480_tamilmirror  சிங்கப்பூரில் தீபாவளி கொண்டாட்டம் (புகைப்படத் தொகுப்பு) 92094480 tamilmirrorவண்ணமயமானஇந்திய பாரம்பரிய உடைகளுடன் தோன்றும் சிங்கப்பூர் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

_92096063_unnamed-6  சிங்கப்பூரில் தீபாவளி கொண்டாட்டம் (புகைப்படத் தொகுப்பு) 92096063 unnamed 6சிங்கப்பூர் அரசின் ஏற்பாட்டில் அலங்கரிக்கப்பட்டுள்ள மெட்ரோ நிலையம்

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

டேய் சாஸ்திரி இது M16 அல்ல MI6 ( Military Intelligence, Section 6) , [...]

அண்ணல் அமிர்தலிங்கம் அவர்களால் பதவி அடைந்ததோர் பலர். ஆனால் அவரை நினைவு கூர்பவர்கள் அல்ல [...]

raj

Nalla kirukkan [...]

Nice pair i think and manmadhan ,saravana,CCV, காற்றின் மொழி super ha irukkum my thalaivan str [...]

ஒரு காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிராக கௌரவ சிறில் மத்தியு உட்பட பல ஐதேக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை [...]

இலங்கை பத்திரிகைகள்

English News