ilakkiyainfo

ilakkiyainfo

சிம்புவுக்கு முத்தம், விஷாலை கொல்லணும், அம்மாவின் சீமந்த சேலை: இது வரலட்சுமி வேலை

சிம்புவுக்கு முத்தம், விஷாலை கொல்லணும், அம்மாவின் சீமந்த சேலை: இது வரலட்சுமி வேலை
December 18
07:57 2018
சென்னை: விருது விழாவுக்கு வரலட்சுமி சரத்குமார் தனது அம்மாவின் சீமந்த சேலையை அணிந்து வந்துள்ளார்.சென்னையில் நடந்த விருது வழங்கும் விழாவில் சிறந்த வில்லி நடிகைக்கான விருது வரலட்சுமி சரத்குமாருக்கு வழங்கப்பட்டது.

வில்லியாக நடித்தால் இமேஜ் பாதிக்கப்படும் என்று கவலைப்படாமல் துணிந்து நெகட்டிவான கதாபாத்திரங்களில் நடிக்கிறார் வரலட்சுமி. அவரின் துணிச்சலுக்கு கிடைத்த விருது தான் இது.

varu454-1545111718 சிம்புவுக்கு முத்தம், விஷாலை கொல்லணும், அம்மாவின் சீமந்த சேலை: இது வரலட்சுமி வேலை சிம்புவுக்கு முத்தம், விஷாலை கொல்லணும், அம்மாவின் சீமந்த சேலை: இது வரலட்சுமி வேலை varu454 1545111718விருது விழாவுக்கு வரலட்சுமி பட்டுப்புடவை அணிந்து வந்தார். அவரின் அம்மாவின் சீமந்த சேலையாம் அது.
வரலட்சுமி வயிற்றில் இருந்தபோது அவர் அம்மா அணிந்த சேலை அது. வில்லிக்கான விருதை தனது அம்மாவுக்கு சமர்பிப்பதாக வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
மகள் வரலட்சுமிக்கு சிறந்த வில்லிக்கான விருது கிடைத்துள்ளதை பார்த்து அப்பா சரத்குமார் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

varalakshmi2323-1545111702 சிம்புவுக்கு முத்தம், விஷாலை கொல்லணும், அம்மாவின் சீமந்த சேலை: இது வரலட்சுமி வேலை சிம்புவுக்கு முத்தம், விஷாலை கொல்லணும், அம்மாவின் சீமந்த சேலை: இது வரலட்சுமி வேலை varalakshmi2323 1545111702மேலும் மேலும் விருதுகள் வாங்கிக் குவிக்க வேண்டும் என்று அவர் தனது செல்ல மகளை வாழ்த்தியுள்ளார்.

ஒருவருக்கு முத்தம் கொடுக்க வேண்டும், ஒருவரை கொலை செய்ய வேண்டும், ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் என்றால் என்ன செய்வீர்கள் என்று விருது விழாவில் வரலட்சுமியிடம் கேட்கப்பட்டது.

varalakshmj3-1545111695 சிம்புவுக்கு முத்தம், விஷாலை கொல்லணும், அம்மாவின் சீமந்த சேலை: இது வரலட்சுமி வேலை சிம்புவுக்கு முத்தம், விஷாலை கொல்லணும், அம்மாவின் சீமந்த சேலை: இது வரலட்சுமி வேலை varalakshmj3 1545111695அதற்கு அவர் சிம்புவுக்கு முத்தம் கொடுப்பேன், விஷாலை கொலை செய்வேன், யாராவது ஒருவரை திருமணம் செய்வேன் என்றார்.

விஷாலும், வரலட்சுமியும் காதலிப்பதாக பல காலமாக பேசப்படுகிறது. அதனால் அவரை தான் திருமணம் செய்வேன் என்று கூறுவார் என எதிர்பார்த்தால் விஷாலை கொலை செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2019
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    புலிகளின்  இராணுவ  பலம் வெளிப்பார்வைக்குப்  பிரமிப்பூட்டுவதாக  அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப்  போயிருந்தது!!  (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

0 comment Read Full Article
    தலைவரின் ஒப்புதலுடன்   “மாவிலாற்றை  பூட்டி கடைசிக்கட்ட  போரை தொடங்கி  வைத்த  தளபதி சொர்ணம்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

தலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

0 comment Read Full Article
    மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

0 comment Read Full Article

Latest Comments

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News