ilakkiyainfo

ilakkiyainfo

சிறிதரனின் கோட்டையை தகா்த்த சந்திரகுமார்!!

சிறிதரனின் கோட்டையை தகா்த்த சந்திரகுமார்!!
February 13
03:25 2018

மக்களுக்கான வெற்றி’ என மாற்றத்தை விரும்பிய மக்கள் எமக்குப் பெரும் ஆதரவை வழங்கி இருக்கிறார்கள். மக்களுடைய இந்த ஆதரவின் மூலம் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று பிரதேசசபைகளிலும் 19 உறுப்பினர்களுக்கான இடங்கள் கிடைத்துள்ளது.

இதற்கான ஆதரவை வழங்கிய அனைத்துத் தரப்பினருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.    மூன்று பிரதேச சபைகளிலும் வலுவான ஒரு எதிர்த்தரப்பாக நாமே செயற்படவுள்ளோம்.

எதிர்த்தரப்பு என்பதற்காக எல்லாவற்றுக்கும் எதிராகச் செயற்படாமல் மக்களினுடைய எதிர்பார்ப்புக்கு அமைய ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாத்து சிறப்பான நிர்வாகம் ஒன்றை வழிப்படுத்துவதற்கு முயற்சிப்போம்.

ஆதரவளித்த மக்களுடைய எதிர்பார்ப்புக்களை எம்மால் இயன்றவரை நிறைவேற்றுவோம் என உறுதியளிக்கிறோம். மிகக்குறுகிய காலத்தில் மக்களிடையே பேராதரவைப் பெற்றிருக்கின்றோம்.

இது எம்மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளம் ஆகும். இந்த நம்பிக்கையைப் பாதுகாத்து மேலும் எமது பணிகளைத் தொடர்வோம்.

மக்களுடைய இந்த ஆதரவு எதிர்காலத்தில் மேலும் எம்மை சிறப்பாக மக்கள் பணியாற்றுவதற்கான ஊக்கத்தைத் தருகிறது. ஆனாலும் தமிழ்மக்களுடைய அரசியல் தலைவிதியை சரியான திசையில் கொண்டுசெல்ல வேண்டும் என்ற தமது விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு கிட்டாமல் போன மக்களின் ஆதங்கத்தை நாம் உணர்ந்து கொள்கிறோம்.

எதிர்காலத்தில் நிச்சயமாக மக்களோடு இணைந்து மக்கள் விரும்பும் அரசியல் மாற்றத்தையும், தமிழ்மக்களின் விடுதலையையும் சாத்தியப்படுத்துவோம்.

முருகேசு சந்திரகுமார்,
அமைப்பாளர்.
சமத்துவம் சமூகநீதிக்கான மக்கள் அமைப்பு.

-கிளிநொச்சி மாவட்ட  தேர்தல் முடிவுகள்  பார்வையிட இங்கே அழுத்தவும்

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2018
M T W T F S S
« Mar    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Latest Comments

இந்த கோழை பயல் சரத் போன்சேகா 30 வருடத்துக்கு மேல் ராணுவத்தில் இருந்துள்ளான் , இவன் பயங்கர [...]

நான் ஒவ்வொரு முறையும் சொல்வதை போல் , இந்த தேச துரோக அரசு இந்த நாடடை அமெரிக்கா விடமும் [...]

Its Fake news, See the true here at following link: http://inexplicata.blogspot.ch/2018/04/argentina-strange-creature-slays-two.html?m=1 [...]

மீடியாக்களை சந்தித்தது மட்டுமல்ல பெண் செய்தியாளரின் கன்னத்தையும் கிள்ளி போடடான் காம தாத்தா கவ்னர் [...]

இது போல் பாகிஸ்தானில் ஒரு இந்துவுக்கோ அல்லது எதாவது ஓர் இஸ்லாம் இல்லாதவருக்கோ உயர் விருது கிடைக்குமா , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News