ilakkiyainfo

ilakkiyainfo

சிறிய தந்தையால் சீரழிக்கப்பட்ட பாடசாலை மாணவி மீண்டுமொரு கயவனிடம் சிக்கிய கொடூரம்

சிறிய தந்தையால் சீரழிக்கப்பட்ட பாடசாலை மாணவி மீண்டுமொரு கயவனிடம் சிக்கிய கொடூரம்
June 04
19:28 2019

இரத்­தி­ன­புரி நக­ரி­லுள்ள பிர­பல பாட­சாலையொன்றில் கல்வி பயிலும் 14 வய­தான மாண­வி­யுடன் தகாத முறையில் நடந்து கொண்டார் என்ற குற்­றச்­சாட்டின் பேரில் 24 வய­தான இளைஞர் ஒரு­வ­ரையும் இதே மாண­வியை கடந்த இரு வரு­டங்­க­ளுக்கு முன்னர் பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­த­தாக கூறப்­படும் மாண­வியின் சிறிய தந்தை ஒரு­வ­ரையும் இரத்­தி­ன­புரி பொலிஸார் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்து இரத்­தி­ன­புரி  நீதி­மன்­றத்தில் நேற்று முன்­தினம் ஆஜர் ப­டுத்­தப்­பட்டபோது சந்­தேக நபர்­களை எதிர்­வரும் 13 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­டது.

கைது செய்­யப்­பட்ட சந்­தேக நப­ரான இளைஞர் மேற்­படி மாண­வியை வேவல்­வத்த பகு­திக்கு நேற்று முன்தினம்  மோட்டார் சைக்­கிளில் அழைத்து  சென்ற போது வேவல்­வத்த பொலிஸார் அந்தப் பிர­தே­சத்தில் மேற்­கொண்ட திடீர் சோத­னையின் போது இவர்­களை தடுத்து விசா­ர­ணையை மேற்­கொண்ட போதே  குறித்த இளைஞர் தன்­னிடம் தகாத முறையில் நடந்து கொண்­ட­தாக இம்­மா­ணவி தெரி­வித்தார்.

இத­னை­ய­டுத்து  இரு­வ­ரையும்  வேவல்­வத்த பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்துச் சென்று மேல­திக விசா­ர­ணை­களை மேற்­கொண்ட போதே இம்­மா­ண­வியை அவ­ரது  சிறிய தந்தை இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் தனது வீட்டில் வைத்து பாலியல்  துஷ்­பி­ர­யோகம் செய்­துள்­ளமை தெரியவந்­தது.

இத­னை­ய­டுத்து இரு­வரும் கைது செய்­யப்­பட்­டனர். இரத்­தி­ன­புரி பொலிஸார் மேல­திக விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வருகின்றனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2019
M T W T F S S
« Jun    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

0 comment Read Full Article
    ராஜீவ் காந்தி  கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள்  வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

    மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த  போராளிகள்  அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை  கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

Latest Comments

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

We want Mr.Kotapaye Rajapakse as our future President, he can only save our country not [...]

அமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ? ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]

Trumpf is coward , he has afraid about if iran attack back then will give [...]

இலங்கை பத்திரிகைகள்

English News