ilakkiyainfo

ilakkiyainfo

சிறையில் இருக்கும் கணவனை விடுவிக்க கடிதம் கேட்ட பெண்ணிடம், பாலியல் லஞ்சம் கேட்டார் எம்.பி.சிறிதரனின் செயலாளர்..! (ஆதாரம் இணைப்பு)

சிறையில் இருக்கும் கணவனை விடுவிக்க கடிதம் கேட்ட பெண்ணிடம், பாலியல் லஞ்சம் கேட்டார் எம்.பி.சிறிதரனின் செயலாளர்..! (ஆதாரம் இணைப்பு)
April 08
16:34 2017

 

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்களின் பிரத்தியேக செயலாளரும், கிளிநொச்சி தமிழரசுக் கட்சியின் அமைப்பாளரும், தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமாகிய அருணாச்சலம் வேழமாலிகிதன் (வேழன்) என்பவர் உதவி கேட்டு வரும் பெண்களிடம் காமலீலை செய்து வருகிறார் என சமூக வலைத்தளங்கள் ஊடாக செய்திகள் பரவி வருகின்றது. இதேவேளை இதனை அவர் மறுத்து தனது முகநூலில் கருத்து வெளியிட்டு உள்ளார்.

ஆயினும், இந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில், அப்பெண்ணிடம் இவர் எழுதிய (சட் பண்ணிய) ஆதாரங்களும் பகிரங்கப் படுத்தப் பட்டுள்ளது.

சிலர் வறுமை,தேவையை பூர்த்தி செய்து கொள்ள மனமில்லாமல் தமது கற்பை இழக்கிறார்கள் எனவும், சிலர் துணிந்து விலகிச் செல்கிறார்கள் எனவும், அதில் ஒரு சகோதரியின் உதவியுடன் சில ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றன எனவும் குறிப்பிட்டு சில ஆதாரங்களும் பரங்கத்தில் வெளிவந்துள்ளது.

தகவல் & ஆதார படங்கள்… -வன்னியில் இருந்து சேகுவாரா..

tna.vela-001 சிறையில் இருக்கும் கணவனை விடுவிக்க கடிதம் கேட்ட பெண்ணிடம், பாலியல் லஞ்சம் கேட்டார் எம்.பி.சிறிதரனின் செயலாளர்..! (ஆதாரம் இணைப்பு) tnatna.vela-002 சிறையில் இருக்கும் கணவனை விடுவிக்க கடிதம் கேட்ட பெண்ணிடம், பாலியல் லஞ்சம் கேட்டார் எம்.பி.சிறிதரனின் செயலாளர்..! (ஆதாரம் இணைப்பு) tnatna.vela-002-1 சிறையில் இருக்கும் கணவனை விடுவிக்க கடிதம் கேட்ட பெண்ணிடம், பாலியல் லஞ்சம் கேட்டார் எம்.பி.சிறிதரனின் செயலாளர்..! (ஆதாரம் இணைப்பு) tnatna.vela-003a சிறையில் இருக்கும் கணவனை விடுவிக்க கடிதம் கேட்ட பெண்ணிடம், பாலியல் லஞ்சம் கேட்டார் எம்.பி.சிறிதரனின் செயலாளர்..! (ஆதாரம் இணைப்பு) tnaஎம்.பி. சி.சிறிதரனின் அனுசரணையில்லாமல்  அவரின் செயலாளர்   இப்படி நடந்துகொள்ளமாட்டார்.   அவருக்கும் இதில்  கட்டாயம் பங்கு இருக்கும்.   (அரசாங்கத்தின் ஆதரவு, அரசியல் அதிகாரம், பணம், அடியாட்களின்  பலம்,  ஊடகபலம்  (லங்காசிறி குழுமம்) போன்றவைகள்  எம்.பி. சி.சிறிதரனின் கையில்  இருப்பதால்   எதையும் சாதித்துக்கொள்ளலாம் என்ற  துணிவு  அவர்களுக்கு  உண்டு.)

வறுமையில் உள்ள பெண்கள், கணவனை பறிகொடுத்தவர்கள், புனர்வாழ்வு பெற்ற பெண்கள், அரச உத்தியோகத்துக்கு  ஆசைப்படும்  பெண்கள்  போன்றவர்கள் .. உதவிக்காக தமிழ் அரசியல் வாதிகளையே நம்பியுள்ளார்கள்.

அரசியல்வாதிகள்  தாங்கள்  செய்யும்  உதவிக்கு  பிரிதியுபகாரமாக பாலியல் லஞ்சம் பெற்றுக்கொள்கிறார்கள்  என்பது ஊரறிந்த உண்மை.

• வேலியே பயிரை மேய்ந்தால் எப்படி??  லெற்றர் வாங்கி கொடுப்பவர் இப்படி கேட்கிறார் என்றால்??     லெற்றர் கொடுப்பவர் எப்படி கேட்பார்??

Related Articles

4 Comments

 1. சாந்தன்
  சாந்தன் April 08, 17:31

  கட்டாயமாக சிறிதரனுக்கும் இப்படியான சம்பவங்களுக்கும். தொடர்பு இருக்கும். ஏழைப்பெண்கள் அல்லது கணவன் இல்லாதா அபலை பெண்களுக்கு ஆசைகாட்டி தங்கள் வலையில் வீழ்த்தி எம்.பி களும் அவர்களின் கையாட்களும் பகிர்ந்துகொள்வார்கள். இதுதான் நாட்டில நடக்கிறது. சிறிதரனின் குடும்ப ஊடகமான லங்காசிறி இணையத்தளம் மூலம் புலம்பெயர் தமிழர்கள் தலைகழுவி வைக்கபட்டுள்ளதால் சிறிதரனின் வண்டவாளங்கள் வெளியில் தெரிவது குறைவு.

  Reply to this comment
 2. பாஸ்கி
  பாஸ்கி April 09, 19:59

  தன்மான தமிழன் வீர தமிழன்
  ஆண்ட தமிழன் அடங்கா தமிழன்
  மேடையில் வீர முழக்கம்
  வெறி முழக்கம் வெற்றி முழக்கம்
  திரை மறைவில் தில்லு முல்லு

  Reply to this comment
 3. ARYA
  ARYA April 12, 02:34

  வளி மண்டலம் உருவாகும் முன்பே விழி அசைவில் பெண்களை மயக்கிய தமிழன் இன்று Face Book மூலம் மற்றவன் மனைவியை படுக்கைக்கு கூப்பிடுகின்றான் , வாழ்க மாவீர மறத்தமிழன் புகழ் .

  Reply to this comment
 4. புலிகேசி
  புலிகேசி November 30, 04:43

  செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள… அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்… இதுக்கு முதலும் இதே போல பிரச்சினை ஒண்டு ஓடினது.

  Reply to this comment

Write a Comment

Click here to cancel reply.

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2020
M T W T F S S
« Dec    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News