ilakkiyainfo

ilakkiyainfo

சிவலிங்கத்துக்கு 17 வருடமாக பூஜை செய்யும் நாகம்!- (வீடியோ)

சிவலிங்கத்துக்கு 17 வருடமாக பூஜை செய்யும் நாகம்!- (வீடியோ)
August 19
10:48 2016

இந்து சமயங்களில் தெய்வங்கள் செய்யும் செயல்கள் நம்மை நிச்சயம் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்துகின்றது என்பதில் ஐயமே இல்லை. ஆம் அவ்வாறு நம்பமுடியாத காரியங்கள் ஏகப்பட்டது அரங்கேறுகின்றன.

சில வருடங்களுக்கு முன்பு விநாயகர் பால் குடித்தது, சமீபத்தில் அம்மன் கண் திறந்து பார்த்ததால் பரவசத்தில் மூழ்கிய மக்கள்… இவையெல்லாம் நிச்சயம் நமது நம்பிக்கைக்கு மீறியதாகும்.

தற்போது நீங்கள் காணும் காட்சியும் அப்படிப்பட்ட ஒன்றாயிருக்கிறது.

பாம்பு ஒன்று 17 ஆண்டுகளாக சிவலிங்கத்திற்கு பூஜை செய்யும் காட்சி அனைவரையும் நடுநடுங்க வைக்கிறது.

இதெல்லாம் உண்மையா என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், இந்தக் காட்சியை அவதானித்தால் புண்ணியம் கிடைக்கும் என்றும் மக்கள் கூறி வருகிறார்கள்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2017
M T W T F S S
« Jul    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

thiru , நல்லா சொன்னீர்கள் , இந்த மூடர் கூடடம் ஒரு நாளும் திருந்தாது , இந்த யாழ் [...]

very very good, its good for jaffna than terrorisam [...]

ஆம் , நீ திரும்ப வர வேண்டும், ஏனெனில் கோட்டாபய வீட்டில் கோப்பை , குண்டி கழுவ ஒரு [...]

இந்த குட்டி சாத்தான்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பதை நான் சொல்ல தேவை இல்லை , [...]

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News