ilakkiyainfo

ilakkiyainfo

சுத்தி சுத்தி லவ் பண்ணிட்டேன், ஒன்னும் வேலைக்கு ஆகல: ஆர்யா- (வீடியோ)

சுத்தி சுத்தி லவ் பண்ணிட்டேன், ஒன்னும் வேலைக்கு ஆகல: ஆர்யா- (வீடியோ)
November 14
06:03 2017

சுத்தி சுத்தி லவ் பண்ணிட்டேன், ஒன்னும் வேலைக்கு ஆகல என்று ஆர்யா பேசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

நடிகர் ஆர்யா தற்போது அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சந்தன தேவன்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் சுந்தர்.சி இயக்கும் ‘சங்கமித்ரா’ படத்தில் நடிக்க இருக்கிறார்.

நடிப்பை தவிர ஆர்யா எப்போதும், தன் உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் ஆர்வம் உள்ளவர்.

201711131948226605_Arya-Talking-about-love-and-marriage_SECVPF.gif  சுத்தி சுத்தி லவ் பண்ணிட்டேன், ஒன்னும் வேலைக்கு ஆகல: ஆர்யா- (வீடியோ) 201711131948226605 Arya Talking about love and marriage SECVPF

இதற்காக எந்நேரமும் ஜிம்மில் வொர்க்-அவுட், சைக்ளிங் ஆகியவையில் நேரத்தை செலவழித்து வருவார். தற்போது ஆர்யா ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் ஆர்யா தன் நண்பரிடம் ‘தம்பியின் மாமனார் எப்போது திருமணம் என்று கிண்டல் செய்துவிட்டார். அதனால், நானும் ஏப்ரல், மே-வில் திருமணம் செய்யலாம்னு இருக்கிறேன் என்று சொல்லிட்டேன்.

காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்யலாம்ல என்று நண்பர் ஆர்யாவிடம் கேட்க, ‘சுத்தி சுத்தி லவ் பண்ணிட்டேன், ஒன்னும் வேலைக்கு ஆகல… நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சனை பண்றேன்’ அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் பேப்பரில் பெண் வேண்டும் என்று விளம்பரம் கொடுக்கலாம் என்று இருக்கிறேன்’ என்று ஆர்யா கூறியிருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2017
M T W T F S S
« Oct    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Latest Comments

குறைந்த ஊதிய தகவல் சரியானது. ஆனால், ஒரு கத்தார் ரியால் 42.2 ரூபாய்கள் மட்டுமே. ஆகவே குறைந்த ஊதியம் இலங்கை [...]

முஸ்லிம்களின் உள்விவகாரங்களில் எப்பவுமே நான் கருத்து தெரிவிப்பதில்லை. ஆனால் முஸ்லிம் பெண்களை பகீரங்க வெளியில் படங்களோடு கேழ்விக்குளாக்குவது அதிற்சியாய் இருக்கிறது.குறானில் [...]

புலி கூடடத்தால் மிஞ்சியது அழிவு மட்டுமே, இன்று தமிழர்களுக்கு இருக்கும் ஒரே அரசியல் தீர்வான " மாகாண சபை [...]

How can you tell she is a Eelam girl, has she Sri Lankan Citizen ? [...]

2009கு பின் சில காலமாக அடங்கியிருந்த புலி காவலிகள் மீண்டும் தங்கள் அடாவடிகளை ஆரம்பித்ததும் காரணம் தற்போது [...]

இலங்கை பத்திரிகைகள்

English News