ilakkiyainfo

ilakkiyainfo

சுவிட்சர்லாந்து தடகள அணி சார்பாக யாழ் வீரா் சுகந்தன் ஐரோப்பியன் சாம்பியன்சிப் போட்டியில்…! (வீடியோ)

சுவிட்சர்லாந்து தடகள அணி சார்பாக யாழ் வீரா் சுகந்தன் ஐரோப்பியன் சாம்பியன்சிப் போட்டியில்…! (வீடியோ)
October 29
19:55 2018

சுவிட்சர்லாந்து தடகள அணி சார்பாக யாழ் வீரா் சுகந்தன் ஐரோப்பியன் சாம்பியன்சிப் போட்டியில்…! (வீடியோ

சுவிட்சர்லாந்து தடகள அணி சார்பாக யாழ் வீரா் சுகந்தன் ஐரோப்பியன் சாம்பியன்சிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் என்பவர் கலந்து கொண்டுள்ளார்.

ஐரோப்பிய சாம்பியன்சிப் போட்டியில், 4x100m தொடர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது, இதில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த சோமசுந்தரம் சுகந்தன் Pascal Mancini., Amaru Schenkel மற்றும் Alex Wilson ஆகிய வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியின் இறுதியில் சுவிட்சர்லாந்து 7வது இடத்தை கைப்பற்றியுள்ளது, சுவிட்சர்லாந்தின் சிறந்த Sprinters category வீரர்களில் முதல் 5 இடத்திற்குள் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் இடம் பிடித்துள்ளார்.

இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் தனது திறமையின் மூலம் கடந்த 2013 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் தேசிய அணியில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

1 Comment

  1. arya
    arya October 30, 02:01

    சுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் என்பவர் கலந்து கொண்டுள்ளார்.what means it ? has he Sri Lanka citizen ???? he may be a swiss citizen and born to a Swiss men , thats mean nationality is blood

    Reply to this comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Latest Comments

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

தமிழ் தேசியம் என்பது ஒரு " சாக்கடை " என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]

மிக சரியான நடவடிக்கை , பாசிச மேற்கு நாடுகளை விளக்கி வைக்க வேண்டும். [...]

இலங்கை பத்திரிகைகள்

English News