ilakkiyainfo

ilakkiyainfo

சுவிஸிலிருந்து ஆவா குழுவின் தலைவரை கைது செய்து 
யாழிற்கு கொண்டுவருவோம்

: பொலிஸ் பொறுப்பதிகாரி சூளுரை!! (வீடியோ)

சுவிஸிலிருந்து ஆவா குழுவின் தலைவரை கைது செய்து 
யாழிற்கு கொண்டுவருவோம்

: பொலிஸ் பொறுப்பதிகாரி சூளுரை!! (வீடியோ)
December 01
09:17 2017

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளை நடத்தி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் ஆவா குழுவின் தலைவர் சன்னாவை (பிரசன்னா) இன்டர்போலின் உதவியுடன் கைது செய்து சுவிஸிலிருந்து யாழ்ப்ப்பாணத்துக்கு அழைத்துவருவோம்
இவ்வாறு சூளுரைத்தார் யாழ்ப்பாண தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோரகர் ஹெமவிதாரன.

யாழ்ப்பாணத்தில் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 பேரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்ட வாள்களை ஊடகங்களுக்கு நேற்றுக் காண்பிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

14394_content_poli  சுவிஸிலிருந்து ஆவா குழுவின் தலைவரை கைது செய்து 
யாழிற்கு கொண்டுவருவோம்

: பொலிஸ் பொறுப்பதிகாரி சூளுரை!! (வீடியோ) 14394 content poli

அவர் மேலும் தெரிவித்ததாவது:


யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளை அரங்கேற்றி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஆவா குழு செயற்பட்டு வருகிறது.
தம்மை தாதா பாணியில் காண்பிப்பபதே அந்த இளைஞர் குழுவின் நோக்கமாகும்.

இவர்களை வழிநடத்தும் தலைவர் சன்னா என அழைக்கப்படும் பிரசன்னா சுவிஸ் நாட்டுக்குத் தப்பித்து வாழ்ந்துவருகிறார்.

அவர் தொடர்பான முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. அவரின் செயற்பாடுகள் தொடர்பில் கண்காணித்து வருகின்றோம்.

நீதிமன்றின் ஆணையைப் பெற்று சர்வதேசப் பொலிஸான இன்ரப்போலின் உதவியுடன் சன்னாவைக் கைது செய்து சுவிஸிலிருந்து அழைத்துவருவோம்- என்றார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

அண்ணல் அமிர்தலிங்கம் அவர்களால் பதவி அடைந்ததோர் பலர். ஆனால் அவரை நினைவு கூர்பவர்கள் அல்ல [...]

raj

Nalla kirukkan [...]

Nice pair i think and manmadhan ,saravana,CCV, காற்றின் மொழி super ha irukkum my thalaivan str [...]

ஒரு காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிராக கௌரவ சிறில் மத்தியு உட்பட பல ஐதேக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை [...]

இரத்தம் சிந்திய ஒரு போராளி, அநியாத்திற்கு எதிராகம் குமுறும் ஒரு வீரப்பெண், மக்களின் சுதந்திரத்திற்காகவும் உரிமைகளிற்காகவும் பெருந் தலைவர்களுடனும் அரசியல் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News