ilakkiyainfo

ilakkiyainfo

சுவிஸில் மர்மமாக உயிரிழந்த இலங்கைத் தமிழர்!! – மரணத்தில் சந்தேகம் வெளியிட்ட மனைவி!!

சுவிஸில் மர்மமாக உயிரிழந்த இலங்கைத் தமிழர்!!  –  மரணத்தில் சந்தேகம்  வெளியிட்ட மனைவி!!
June 21
22:02 2019

சுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கைத் தமிழர் தொடர்பில் அவரது மனைவி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயதான நவசீலன் சபானந்தன் என்பவர் கடந்த 18ம் உயிரிழந்தார்.

தனது கணவனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் இது தொடர்பில் சுவிஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என, யாழ்ப்பாணத்திலுள்ள அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

நவசீலன் சபானந்தனின் சடலம் கடந்த 18ஆம் திகதி நீர்த்தேக்கம் ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர் சுவிட்சர்லாந்தின் அரோ பிரதேசத்தில் அறை ஒன்றில் வசித்து வந்துள்ளார்.

கடந்த 10ஆம் திகதியில் இருந்து நவசீலன் அறைக்கு வரவில்லை எனவும் அவரது கையடக்க தொலைபேசி செயலழிந்துள்ளதாகவும், அவரது நண்பர்கள் சுவிஸ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் கடந்த 18ம் திகதி அவரை சடலமாக மீட்டனர்.

இந்நிலையில் தனது கணவனின் மரணம் தொடர்பில் யாழ்ப்பாண ஊடகவியலாளர்களிடம் மனைவி கருத்து வெளியிட்டார்.

தனது கணவனுக்கு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை.

மரணத்தில் சந்தேகம் உள்ளது. இது குறித்து சுவிஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

எனினும் இந்த மரணம் குறித்து சுவிஸ் அதிகாரிகள் எந்தவொரு தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.

உயிரிழந்தவரின் சடலம் அவர் சேவை செய்யும் நிறுவனத்தின் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அந்த சடலத்துடன் மரண சான்றிதழ் ஒன்றையும் அனுப்பி வைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.

சுவிஸில் மர்மமாக உயிரிழந்த இலங்கைத் தமிழர்!!  -  மரணத்தில் சந்தேகம்  வெளியிட்ட மனைவி!! சுவிஸில் மர்மமாக உயிரிழந்த இலங்கைத் தமிழர்!!  -  மரணத்தில் சந்தேகம்  வெளியிட்ட மனைவி!! 625

Related Articles

1 Comment

  1. arya
    arya June 23, 02:57

    He is a ex- EPRLF, so have reason to got doubts about his death.

    Reply to this comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2019
M T W T F S S
« Jun    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

0 comment Read Full Article
    ராஜீவ் காந்தி  கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள்  வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

    மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த  போராளிகள்  அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை  கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

Latest Comments

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

We want Mr.Kotapaye Rajapakse as our future President, he can only save our country not [...]

அமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ? ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]

Trumpf is coward , he has afraid about if iran attack back then will give [...]

இலங்கை பத்திரிகைகள்

English News