ilakkiyainfo

ilakkiyainfo

சுவிஸ் நாட்டில் 19 வயது இலங்கை அகதி ஒருவர் கத்தியால் குத்திக்கொலை!!

சுவிஸ் நாட்டில் 19 வயது இலங்கை அகதி ஒருவர்  கத்தியால் குத்திக்கொலை!!
February 08
22:56 2018

சுவிஸ் நாட்டில் VAUD  என்ற மாகாணத்தில்  உள்ள Ecublens  என்ற  இடத்தில் அமைந்துள்ள  அகதி  முகாமில்  வைத்து   இலங்கையை  சேர்ந்த 19வயது  இளைஞன்  ஒருவர்  நேற்று புதன்கிழமை (07-02-2018)  அன்று  கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.

இளைஞனை கத்தியால்  குத்தி கொலை செய்தவர்  இலங்கையை சேர்ந்த 47வயது சுவிஸ்  குடியுரிமை உடையவர் எனவும், இருவரும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என   தெரியவருகிறது.

DSC00159 சுவிஸ் நாட்டில் 19 வயது இலங்கை அகதி ஒருவர்  கத்தியால் குத்திக்கொலை!! சுவிஸ் நாட்டில் 19 வயது இலங்கை அகதி ஒருவர்  கத்தியால் குத்திக்கொலை!! DSC00159(Ecublens  என்ற  இடத்தில் அமைந்துள்ள  அகதி  முகாம்)

இளைஞன்   தங்கியிருந்த  அகதி முகாமில்  வைத்தே  சந்தேக நபர்  இளைஞனை கத்தியால் குத்தியுள்ளார்.

rasinthan சுவிஸ் நாட்டில் 19 வயது இலங்கை அகதி ஒருவர்  கத்தியால் குத்திக்கொலை!! சுவிஸ் நாட்டில் 19 வயது இலங்கை அகதி ஒருவர்  கத்தியால் குத்திக்கொலை!! rasinthan1ரசிந்தன்

இலங்கையின் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ரசிந்தன் எனும் பத்தொன்பது வயது இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டவர் ஆகும்.

சில காலத்துக்கு முன்னர் சுவிஸ் வந்து அரசியல் தஞ்சம் கோரி, அகதி முகாமில் வாழ்ந்து வந்த மேற்படி இளைஞன், நீண்டகாலமாக சுவிஸில் வசித்து வந்த கொலை செய்தவரின் குடும்பத்துடன் நெருங்கிப் பழகும் சூழ்நிலை ஏற்பட்டதாகவும்,  கொலை  செய்யபட்ட  இளைஞன்  கொலை  செய்தவரின்  மனைவியுடன் (38வயது ) தகாத உறவு  வைத்திருந்ததாக அறிய முடிகிறது.

கொலையாளி சுவிஸ் கிரிமினல் பொலிசாரால்  கைதுசெய்யப்பட்டு  விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விபரங்கள்  பின்னர்….. அறியத்தரப்படும்

சுவிஸ் ஊடகங்களில்  பிரசுரிக்கப்பட்ட தொடர்புடைய  செய்தி: http://www.20min.ch/ro/news/vaud/story/Un-requerant-meurt-poignarde-a-Ecublens-24820509

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2019
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

விறுவிறுப்பு தொடர்கள்

    ராஜிவ் காந்தியை  படுகொலை  செய்ய “சிவராசன்”  மரகதம் சந்திரசேகரின் தொகுதியான   ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –10)

ராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –10)

0 comment Read Full Article
    “கையெழுத்து வைச்சிட்டு வந்திட்டன், இனிமேல்த்தான் பிரச்சனையே இருக்குது” : 2002 இல் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தலைவர் பிரபாகரன் கூறியது!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -18)

“கையெழுத்து வைச்சிட்டு வந்திட்டன், இனிமேல்த்தான் பிரச்சனையே இருக்குது” : 2002 இல் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தலைவர் பிரபாகரன் கூறியது!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -18)

0 comment Read Full Article
    நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில் பெண் போராளிகள்   எவரையேனும்  இணைத்துக்கொள்ளவில்லை!!   (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -17)

நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில் பெண் போராளிகள் எவரையேனும் இணைத்துக்கொள்ளவில்லை!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -17)

1 comment Read Full Article

Latest Comments

இனி விண் வெளியிலும் பயங்கரவாதிகளா ??? பொறுக்க முடியவில்லை , பல கொடூர தட் கொலை [...]

புலிகளால் கடத்த பட்டு கொடூர மான சித்திரவதை செய்து கொல்ல [...]

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

வாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இலங்கை பத்திரிகைகள்

English News