ilakkiyainfo

ilakkiyainfo

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டவரின் இறுதிச்சடங்கு இன்று! – குடும்பத்தினர் பங்கேற்பு

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டவரின் இறுதிச்சடங்கு இன்று! – குடும்பத்தினர் பங்கேற்பு
October 20
18:11 2017

சுவிட்சர்லாந்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட முல்லைத்தீவைச் சேர்ந்தவரின் இறுதி கிரியைகள் இன்று உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இலங்கையிலிருந்து சென்ற உயிரிழந்தவரின் குடும்பத்தினரும் இதில் பங்கேற்றனர்.

swiss-funeral-201017-seithy (1)  சுவிஸ் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டவரின் இறுதிச்சடங்கு இன்று! - குடும்பத்தினர் பங்கேற்பு swiss funeral 201017 seithy 11

முல்லைத்தீவைச் சேர்ந்த 38 வயதான சுப்பிரமணியன் கரன் என்பவர், சுவிஸ் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

swiss-funeral-201017-seithy (2)  சுவிஸ் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டவரின் இறுதிச்சடங்கு இன்று! - குடும்பத்தினர் பங்கேற்பு swiss funeral 201017 seithy 2

சுவிட்சர்லாந்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட முல்லைத்தீவைச் சேர்ந்தவரின் இறுதி கிரியைகள் இன்று உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

swiss-funeral-201017-seithy (3)  சுவிஸ் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டவரின் இறுதிச்சடங்கு இன்று! - குடும்பத்தினர் பங்கேற்பு swiss funeral 201017 seithy 3

இலங்கையிலிருந்து சென்ற உயிரிழந்தவரின் குடும்பத்தினரும் இதில் பங்கேற்றனர். முல்லைத்தீவைச் சேர்ந்த 38 வயதான சுப்பிரமணியன் கரன் என்பவர், சுவிஸ் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

swiss-funeral-201017-seithy (4)  சுவிஸ் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டவரின் இறுதிச்சடங்கு இன்று! - குடும்பத்தினர் பங்கேற்பு swiss funeral 201017 seithy 4
அவரின் இறுதி நிகழ்வில் பங்கேற்பதற்காக கரனின் மனைவி, பிள்ளைகள் மற்றும் சகோதரன் சுவிசுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதற்கான உதவிகளை சுவிஸ் அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. கரனின் உறவினர்கள் கதறியழ, அவரது இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

11836-5-36b4df41fbfff3ab0baba276684538b2  சுவிஸ் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டவரின் இறுதிச்சடங்கு இன்று! - குடும்பத்தினர் பங்கேற்பு 11836 5 36b4df41fbfff3ab0baba276684538b211836-3-36b4df41fbfff3ab0baba276684538b2  சுவிஸ் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டவரின் இறுதிச்சடங்கு இன்று! - குடும்பத்தினர் பங்கேற்பு 11836 3 36b4df41fbfff3ab0baba276684538b2

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2019
M T W T F S S
« Jun    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

0 comment Read Full Article
    ராஜீவ் காந்தி  கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள்  வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

ராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

0 comment Read Full Article
    மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த  போராளிகள்  அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை  கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

0 comment Read Full Article

Latest Comments

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

We want Mr.Kotapaye Rajapakse as our future President, he can only save our country not [...]

அமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ? ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]

Trumpf is coward , he has afraid about if iran attack back then will give [...]

இலங்கை பத்திரிகைகள்

English News