ilakkiyainfo

ilakkiyainfo

சுவிஸ் வங்கியில் இலங்கையர்களின் ஏராளமான கணக்குகள்

சுவிஸ் வங்கியில் இலங்கையர்களின் ஏராளமான கணக்குகள்
October 07
00:17 2017

சுவிஸ் வங்கியில் இரகசியமான முறையில் இலங்கையர்களின் ஏராளமான கணக்குகள் சுவிஸ் வங்கியில் இரகசியமான முறையில் 129 வங்கிக் கணக்குகளை இலங்கையர்கள் நடத்திச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊடகங்களுக்கு கிடைத்த சுவிஸ் வங்கியின் ஆவணக் கோவைகளை அடிப்படையாக கொண்டு சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர் ஒன்றியம் மேற்கொண்ட ஆய்வின்மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

குறித்த 129 இரகசிய வங்கிக் கணக்குகளும் 92 இலங்கையர்களுக்கு சொந்தமானவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவிஸ் வங்கியில் காணப்படுகின்ற இலங்கையர்களின் வங்கிக் கணக்குகளில் 88 வங்கிக் கணக்குகள் 1974 ஆம் ஆண்டு தொடக்கம் 2006 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் திறக்கப்பட்டுள்ளன.

இந்த 129 வங்கிக் கணக்குகளும் ஏழாயிரத்து 677.5 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட பெறுமதியுடையவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையர் ஒருவரால் சுவிஸ் வங்கியில் நடத்திச் செல்லப்படுகின்ற இரசிய வங்கிக் கணக்கொன்றில் 1,409 மில்லியன் ரூபா பெறுமதியான பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சுவிஸ் வங்கியில் இரகசிய வங்கிக் கணக்குகளை நடத்திச் செல்வதாக சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர்கள் ஒன்றியம் வெளியிட்டுள்ள வங்கிக் கணக்குகள் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழுவிபரங்களையும் பார்வையிட
https://www.icij.org/project/swiss-leaks/explore-swiss-leaks-data

https://www.icij.org/project/swiss-leaks/explore-swiss-leaks-data

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2019
M T W T F S S
« Nov    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

ராகுல் காந்தி சொன்னது மிகவும் சரி, கற்பழிப்புகளை செய்பவர்கள் BJP காரணகளும் முஸ்லிம்களும் , மோடி [...]

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News