ilakkiyainfo

ilakkiyainfo

சூரரைப் போற்று’ படத்தின் பாடல் விமானத்தில் வெளியிடப்பட்டது!! – வீடியோ

சூரரைப் போற்று’ படத்தின் பாடல் விமானத்தில் வெளியிடப்பட்டது!! – வீடியோ
February 14
12:28 2020

ஸ்பைஸ்ஜெட் நிறு­வ­னத்தின் போயிங் 737 ரக விமா­ன­மொன்று இதற்­காகப் பயன்­ப­டுத்­தப்­பட்­டது.

சுதா கொங்­கரா இயக்­கத்தில் சூரரைப் போற்று என்ற படத்தில் நடித்­துள்ளார் சூர்யா. அவ­ருக்கு ஜோடி­யாக அபர்ணா பால­மு­ரளி நடித்­துள்ளார்.

ஷிக்யா என்­டெர்­டெ­யின்மென்ட் நிறு­வ­னத்­துடன் இணைந்து, சூர்யா தனது 2 டி என்­டர்­டெ­யின்மென்ட் மூலம் தயா­ரித்­துள்ளார்.

கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன் பாபு உள்­ளிட்ட பலர் நடித்­துள்ள இந்தப் படத்­திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசை­ய­மைத்­துள்ளார்.

இப்­ப­டத்தின் ‘வெய்யோன் சில்லி’ பாடலை விமா­னத்தில் பறந்­து­கொண்டே நடு­வானில் வெளி­யிட படக்­கு­ழு­வினர் தீர்­மா­னித்­தனர்.

சூரரைப் போற்று படக்­கு­ழு­வுடன் ‘தங்­க­ளது மிகப்­பெ­ரிய கனவு’ என்ற தலைப்பில் மிகச்­சி­றந்த கட்­டு­ரை­களை எழு­திய 70 மாண­வர்கள் இந்த விமானப் பய­ணத்­துக்குத் தேர்­வாகி உள்­ளனர்.

இவர்­க­ளுடன் சேர்ந்து அவர்களுடைய பெற்றோர், ஆசிரியர்கள் என 100 பேர் பயணம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2020
M T W T F S S
« Feb    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

Planned to Sumathrithan, but Sri Lankan Goverment saved him , and he had promissed to [...]

Its a planned accident by Lyca , to get insurance, if they do same again [...]

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News